Enna kaimaaru seivaen
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 2 min read
Updated: Jul 14, 2020
Audio:
Enna kaimaaru seivaen - yaan
eppadi nanri solvaen
ennai tharuvadhanri vaeru
edhai unakku tharuvaen Sivashankara
kannai imai kaakkum - un
karunai uyir kaakkum
thannai tharuvadharke pirandha
dhayaalane shankarane
unnai thavira oru sondham
ulaginil enakku illai - en
ullaththil paesum kural - Sivashankara
unadhanri vaerillai
ennai thaduththaala vandha
paeriraiyae Sivashankara - en
piravi pini theerkka - un
padhamanri marundhu illai
thaedi adaindhu vittaen - ini
thaevai edhuvumillai - en
naadi pidiththu vittaay - Sivashankara
Ini naattam edhilum illai
kodeeswaran thandha engall
kuraiyilla govindha - ennai
kollai nee konda pinne - ini
koduppadharku edhuvumillai
என்ன கைமாறு செய்வேன் - யான்
எப்படி நன்றி சொல்வேன்
என்னை தருவதன்றி வேறு
எதை உனக்கு தருவேன் சிவசங்கரா
கண்ணை இமை காக்கும் - உன்
கருணை உயிர் காக்கும்
தன்னை தருவதற்கே பிறந்த
தயாளனே சங்கரனே
உன்னைத் தவிர ஒரு சொந்தம்
உலகினில் எனக்கு இல்லை - என்
உள்ளத்தில் பேசும் குரல் - சிவசங்கரா
உனதன்றி வேறில்லை
என்னைத் தடுத்தாள வந்த
பேரிறையே சிவசங்கரா - என்
பிறவிப் பிணி தீர்க்க - உன்
பதமன்றி மருந்து இல்லை
தேடி அடைந்து விட்டேன் - இனி
தேவை எதுவுமில்லை - என்
நாடி பிடித்து விட்டாய் - சங்கரா
இனி நாட்டம் எதிலும் இல்லை
கோடீஸ்வரன் தந்த எங்கள்
குறையில்லா கோவிந்தா - என்னை
கொள்ளை நீ கொண்ட பின்னே - இனி
கொடுப்பதற்கு எதுவுமில்லை
Meaning
என்ன கைமாறு செய்வேன் - நான்
(Enna kaimaaru seivaen)
How will I repay you -me
எப்படி நன்றி சொல்வேன்
(eppadi nanri solvaen)
(Me) How will I thank you
என்னை தருவதன்றி வேறு
(ennai tharuvadhanri vaeru)
Nothing else other than me
எதை உனக்கு தருவேன் சிவசங்கரா
(edhai unakku tharuvaen Sivashankara)
What shall I give you Shiva Shankara ?
Summary-1
How will I repay you. How will I thank you
Nothing else other than me, What shall I give you Shiva Shankara ?
கண்ணை இமை காக்கும் - உன்
(kannai imai kaakkum - un)
Eyelid protects the Eyes
கருணை உயிர் காக்கும்
(karunai uyir kaakkum)
Your mercy will always protect our lives
தன்னை தருவதற்கே பிறந்த
(thannai tharuvadharke pirandha)
You were born to give yourself
தயாளனே சங்கரனே
(dhayaalane shankarane)
Gracious lord Shankara
Summary-2
Eyelid protects the Eyes. Your mercy will always protect our lives
You were born to give yourself, Gracious lord Shankara
உன்னைத் தவிர ஒரு சொந்தம்
(unnai thavira oru sondham)
Apart from you one relative
உலகினில் எனக்கு இல்லை - என்
(ulaginil enakku illai - en)
No one in this world
உள்ளத்தில் பேசும் குரல் - சிவசங்கரா
(ullaththil paesum kural - Sivashankara)
There is a voice speaks inside the heart- SivaShankara
உனதன்றி வேறில்லை
(unadhanri vaerillai)
No one except you
என்னைத் தடுத்தாள வந்த
(ennai thaduththaala vandha)
To stop and protect me
பேரிறையே சிவசங்கரா - என்
(paeriraiyae Sivashankara - en)
The Great God SivaShankara
பிறவிப் பிணி தீர்க்க - உன்
(piravi pini theerkka - un)
To solve the sufferings related to this birth
பதமன்றி மருந்து இல்லை
(padhamanri marundhu illai)
Your Feet is the only medicine
Summary-3
Apart from you there is no relative in this world
There is a voice speaks inside the heart- SivaShankara No one except you
To stop and protect me, The Great God SivaShankara
To solve the sufferings related to this birth your feet is the only medicine
தேடி அடைந்து விட்டேன் - இனி
(thaedi adaindhu vittaen - ini)
Searched and attained-hereafter
தேவை எதுவுமில்லை - என்
(thaevai edhuvumillai - en)
There is no desire for us - my
நாடி பிடித்து விட்டாய் - சங்கரா
(naadi pidiththu vittaay - Sivashankara)
(my) Pulse is held by you Shankara
நாட்டம் எதிலுமில்லை
(naattam edhilumilai)
There is no other interest
கோடீஸ்வரன் தந்த எங்கள்
(kodeeswaran thandha engall)
Kodeeswaran gave us
குறையில்லா கோவிந்தா - என்னை
(kuraiyilla govindha - ennai)
Everything in abundance with you Govinda
கொள்ளை நீ கொண்ட பின்னே - இனி
(kollai nee konda pinne - ini)
After you stole me
கொடுப்பதற்கு எதுவுமில்லை
(koduppadharku edhuvumillai)
There is nothing else left with me to give you
Summary-4
Searched and attained-hereafter, there is no desire for us - my
Pulse is held by you Shankara. There is no other interest
Kodeeswaran gave us everything in abundance with you Govinda .
After you stole me, There is nothing else left with me to give you.
Comments