top of page

Engu nokkinum

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 2 min read

Updated: Aug 13, 2020

Audio:


Engu nokkinum Sivashankaram

ellaa mugamum Sivashankaram

em mandhiramum Sivashankaram

ennilum andha Sivashankaram

kaatru paadum Sivashankaram

kadalalai muzhangum Sivashankaram

ootrin sirippum Sivashankaram

uyarndha malaiyum Sivashankaram


vaanin neelam Sivashankaram

vatta nilaavum Sivashankaram

senkadhir ullum Sivashankaram - kann

chimittum meengalum Sivashankaram

theeyil sudaridum Sivashankaram - adhai

theendidum sugamum Sivashankaram

thaayum thandhaiyum Sivashankaram - en

thaay naadum Sri Siva shankaram


malaril sirikkum Sivashankaram -adhil

manamaay izhukkum Sivashankaram

unnum unavum Sivashankaram - en

uyire andha Sivashankaram

kaanum kanavugal Sivashankaram

karuththil nadamidum Sivashankaram

kavidhaiyin utporul Sivashankaram - en

kaaviya naayagan Sivashankaram


sondha bandhangalum Sivashankaram

suga dhukkangalum Sivashankaram

utra thozhanum Sivashankaram - naan

petra madhalaiyum Sivashankaram

kumbidum dheivamum Sivashankaram - dhinam

koovi azhaippadhum Sivashankaram

anbin uruvam Sivashankaram - ennul

aanandham thandha Sivashankaram


maaya kannane Sivashankaram - en

maayai kalaithadhum Sivashankaram

thooya manam tharum Sivashankaram - nedum

thunaiyaay vandhidum Sivashankaram

guruvaay kidaitha Sivashankaram - en

kurayellaam theertha Sivashankaram

piravi azhikkum Sivashankaram - naal

maraiyin vilakkam Sivashankaram


vaazhvin kurikkol Sivashankaram - en

vaazhvin ellaiyum Sivashankaram

aazhum thavamum Sivashankaram - adhil

azhundhum manamum Sivashankaram

iyangum uyirinam Sivashankaram - adhai

iyakkum shakthiyum Sivashankaram - en

idhaya thudippoli Sivashankaram - adhil

irukkum aandavan Sivashankaram





எங்கு நோக்கினும் சிவ சங்கரம்

எல்லா முகமும் சிவ சங்கரம்

எம் மந்திரமும் சிவ சங்கரம் - ஓ

என்னிலும் அந்த சிவ சங்கரம்

காற்று பாடும் சிவ சங்கரம்

கடலலை முழங்கும் சிவ சங்கரம்

ஊற்றின் சிரிப்பும் சிவ சங்கரம்

உயர்ந்த மலையும் சிவ சங்கரம்


வானின் நீலம் சிவ சங்கரம்

வட்ட நிலாவும் சிவ சங்கரம்

செங்கதிர் உள்ளும் சிவசங்கரம் - கண்

சிமிட்டும் மீன்களும் சிவ சங்கரம்

தீயில் சுடரிடும் சிவ சங்கரம் - அதை

தீண்டிடும் சுகமும் சிவ சங்கரம்

தாயும் தந்தையும் சிவ சங்கரம் - என்

தாய் நாடும் ஸ்ரீ சிவ சங்கரம்


மலரில் சிரிக்கும் சிவ சங்கரம் - அதில்

மணமாய் இழுக்கும் சிவ சங்கரம்

உண்ணும் உணவும் சிவ சங்கரம் - என்

உயிரே அந்த சிவ சங்கரம்

காணும் கனவுகள் சிவ சங்கரம்

கருத்தில் நடமிடும் சிவ சங்கரம்

கவிதையின் உட்பொருள் சிவ சங்கரம் - என்

காவிய நாயகன் சிவ சங்கரம்


சொந்த பந்தங்களும் சிவ சங்கரம்

சுக துக்கங்களும் சிவ சங்கரம்

உற்ற தோழனும் சிவ சங்கரம் - நான்

பெற்ற மதலையும் சிவ சங்கரம்

கும்பிடும் தெய்வமும் சிவ சங்கரம் - தினம்

கூவி அழைப்பதும் சிவ சங்கரம்

அன்பின் உருவம் சிவ சங்கரம் - என்னுள்

ஆனந்தம் தந்த சிவ சங்கரம்


மாயக் கண்ணனே சிவ சங்கரம் - என்

மாயை கலைத்ததும் சிவ சங்கரம்

தூய மனம் தரும் சிவ சங்கரம் - நெடும்

துணையாய் வந்திடும் சிவ சங்கரம்

குருவாய்க் கிடைத்த சிவ சங்கரம் - என்

குறையெல்லாம் தீர்த்த சிவ சங்கரம்

பிறவி அழிக்கும் சிவ சங்கரம் - நால்

மறையின் விளக்கம் சிவ சங்கரம்


வாழ்வின் குறிக்கோள் சிவ சங்கரம் - என்

வாழ்வின் எல்லையும் சிவ சங்கரம்

ஆழும் தவமும் சிவ சங்கரம் - அதில்

அழுந்தும் மனமும் சிவ சங்கரம்

இயங்கும் உயிரினம் சிவ சங்கரம் - அதை

இயக்கும் சக்தியும் சிவ சங்கரம் - என்

இதயத் துடிப்பொலி சிவ சங்கரம் - அதில்

இருக்கும் ஆண்டவன் சிவ சங்கரம்


 
 
 

Recent Posts

See All
Edhu maadhiriyum

Edhu maadhiriyum illaadha oru pudhu maadhiriyaay irukkinraay - nee adhu maadhiri idhu maadhiri ena aayiram paer enna sonnaalum - nee oru...

 
 
 
Edutha kaariyam

Edutha kaariyam yaavilum vetri engal Sivashankar thaalinai patri thodutha maalaigal soodidum paraman - kai kodutha velaigal kondaadidum...

 
 
 
Eeraththil midhakkinra

Audio: https://drive.google.com/file/d/1eDQv6BD9RnTHoV4FwlwV1gd8jufo0aLh/view?usp=sharing Eeraththil midhakkinra idhayame -engal Deivame...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page