Enge nee povaayo
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 2 min read
Updated: Sep 22, 2020
Audio:
Enge nee povaayo
un kaalai vida maatten
yeyththu nee kettaallum
naan unnai thara maatten
sangu chakradhaari nee
sandhega padamaatten
Shankara un padhamanri
veredhuvum thozha maatten
adithaalum unnai endhan
anaippininrum vida maatten
azhithaalum undhan kaal
adiyanri vizha maatten - neeye
salithaalum undhan naamam
sollaamal vida maatten
saavenru vandhaalum naan
sanjala pada maatten
anbaay nee azhaithaalum
agangaara pada maatten
athatti nee vaidhaalum
adharkum naan azha maatten
ulagam nilai peyarndhaalum
naan kavalai pada maatten
ullaththil nee irukkum
idaththai mattum solla maatten
எங்கே நீ போவாயோ உன் காலை விட மாட்டேன்
ஏய்த்து நீ கேட்டாலும் நான் உன்னைத் தரமாட்டேன்
சங்கு சக்ரதாரி நீ சந்தேகப் படமாட்டேன்
சங்கரா உன் பதமன்றி வேறேதும் தொழமாட்டேன்
அடித்தாலும் உன்னை எந்தன் அணைப்பினின்றும் விடமாட்டேன்
அழித்தாலும் உந்தன் கால் அடியன்றி விழமாட்டேன் - நீயே
சலித்தாலும் உந்தன் நாமம் சொல்லாமல் விடமாட்டேன்
சாவென்று வந்தாலும் நான் சஞ்சலப் படமாட்டேன்
அன்பாய் நீ அழைத்தாலும் அகங்காரப் படமாட்டேன்
அதட்டி நீ வைதாலும் அதற்கும் நான் அழமாட்டேன்
உலகம் நிலை பெயர்ந்தாலும் நான் கவலைப் படமாட்டேன்
உள்ளத்தில் நீ இருக்கும் இடத்தை மட்டும் சொல்லமாட்டேன்
Meaning
எங்கே நீ போவாயோ உன் காலை விட மாட்டேன் (Enge nee povaayo un kaalai vida maatten) Where can You go , I won’t leave Your feet. ஏய்த்து நீ கேட்டாலும் நான் உன்னைத் தரமாட்டேன் (yeyththu nee kettaallum naan unnai thara maatten) Even if You ask threateningly, I won’t give You back. சங்கு சக்ரதாரி நீ சந்தேகப் படமாட்டேன் (sangu chakradhaari nee sandhega padamaatten) You are Lord Vishnu holding conch and discus, I won’t doubt You. சங்கரா உன் பதமன்றி வேறேதும் தொழமாட்டேன் (Shankara un padhamanri veredhuvum thozha maatten) O Lord Shankara, I will worship only Your lotus feet! --- அடித்தாலும் உன்னை எந்தன் அணைப்பினின்றும் விடமாட்டேன் (adithaalum unnai endhan anaippininrum vida maatten) Even if I’m beaten, I won’t release You from my embrace. அழித்தாலும் உந்தன் கால் அடியன்றி விழமாட்டேன் - நீயே (azhithaalum undhan kaal adiyanri vizha maatten - neeye) Even if I’m destroyed, I will fall at Your feet only - சலித்தாலும் உந்தன் நாமம் சொல்லாமல் விடமாட்டேன் (salithaalum undhan naamam sollaamal vida maatten) Even if You get bored, I won’t stop chanting Your name. சாவென்று வந்தாலும் நான் சஞ்சலப் படமாட்டேன் (saavenru vandhaalum naan sanjala pada maatten) Even if death approaches me,I won’t feel flinched. --- அன்பாய் நீ அழைத்தாலும் அகங்காரப் படமாட்டேன் (anbaay nee azhaithaalum agangaara pada maatten) When You call me lovingly, I won’t be arrogant. அதட்டி நீ வைதாலும் அதற்கும் நான் அழமாட்டேன் (athatti nee vaidhaalum adharkum naan azha maatten) Even if You scold me authoritatively, I won’t cry. உலகம் நிலை பெயர்ந்தாலும் நான் கவலைப் படமாட்டேன் (ulagam nilai peyarndhaalum naan kavalai pada maatten) Even if the whole world gets imbalanced , I won’t be worried. உள்ளத்தில் நீ இருக்கும் இடத்தை மட்டும் சொல்லமாட்டேன் (ullaththil nee irukkum idaththai mattum solla maatten) But I’ll never reveal the place You reside in my heart! Summary This song is on Lord Siva Shankar Baba, who is Lord Vishnu Himself. It describes total surrender to the Lord no matter what happens, even if He Himself scolds and chases us.
תגובות