Engall Baba kadavul mama
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 2 min read
Updated: Jul 5, 2020
Audio:
Engall Baba kadavul mama
Sri Sivashankara baba
manidhanai kadavulena madhiththaay
avar kaalanigalai thudaiththaay
uyarndhavan thaazhndhavan yaezhai panakkaaran
jaadhi madha baedhangalai udaiththaay
anbaal anaivaraiyum inaiththaay
pasiyai theerththaay baba
karunai mazhai pozhindhaay baba
ilavasa thirumanamum ilavasa kalviyum
velai vaayppukkalum thandhaay
nenjukkull nirkinraay baba
kurai theerththarulvaay baba
nirai thandharulvaay baba
un paadha kamalangal sharanadaindhaen naan
nalam thandhu kulam kaaththarulvaay
Sri Sivashankara Baba
எங்கள் பாபா கடவுள் மாமா
ஸ்ரீ சிவ சங்கர பாபா
மனிதனை கடவுளென மதித்தாய்
அவர் காலணிகளை துடைத்தாய்
உயர்ந்தவன் தாழ்ந்தவன் ஏழை பணக்காரன்
ஜாதி மத பேதங்களை உடைத்தாய்
அன்பால் அனைவரையும் இணைத்தாய்
பசியை தீர்த்தாய் பாபா
கருணை மழை பொழிந்தாய் பாபா
இலவச திருமணமும் இலவச கல்வியும்
வேலை வாய்ப்புக்களும் தந்தாய்
நெஞ்சுக்குள் நிற்கின்றாய் பாபா
குறை தீர்த்தருள்வாய் பாபா
நிறை தந்தருள்வாய் பாபா
உன் பாத கமலங்கள் சரணடைந்தேன் நான்
நலம் தந்து குலம் காத்தருள்வாய்
ஸ்ரீ சிவ சங்கர பாபா
Meaning
எங்கள் பாபா கடவுள் மாமா
(Engall Baba kadavul mama)
Our Baba is God’s uncle
ஸ்ரீ சிவ சங்கர பாபா
(Sri Sivashankara baba)
Sri Sivashankar Baba
மனிதனை கடவுளென மதித்தாய்
(manidhanai kadavulena madhiththaay)
You respect man as God
அவர் காலணிகளை துடைத்தாய்
(avar kaalanigalai thudaiththaay)
You cleaned their footwear
உயர்ந்தவன் தாழ்ந்தவன் ஏழை பணக்காரன்
(uyarndhavan thaazhndhavan yaezhai panakkaaran)
upper class, lower class, poor, rich
ஜாதி மத பேதங்களை உடைத்தாய்
(jaadhi madha baedhangalai udaiththaay)
You shattered discrimination of Caste and religions
அன்பால் அனைவரையும் இணைத்தாய்
(anbaal anaivaraiyum inaiththaay)
You united everyone by love
பசியை தீர்த்தாய் பாபா
(pasiyai theerththaay baba)
You satisfied everyone ‘s hunger Baba
கருணை மழை பொழிந்தாய் பாபா
(karunai mazhai pozhindhaay baba)
You shower Grace on all Baba
இலவச திருமணமும் இலவச கல்வியும்
(ilavasa thirumanamum ilavasa kalviyum)
Free weddings , Free education
வேலை வாய்ப்புகளும் தந்தாய்
(velai vaayppukkalum thandhaay)
You gave Job opportunities
நெஞ்சுக்குள் நிற்கின்றாய் பாபா
(nenjukkull nirkinraay baba)
You stand in my heart Baba
குறை தீர்த்தருள்வாய் பாபா
(kurai theerththarulvaay baba)
Please remove my faults Baba
நிறை தந்தருள்வாய் பாபா
(nirai thandharulvaay baba)
Grant me excellence/ completeness Baba
உன் பாத கமலங்கள் சரணடைந்தேன் நான்
(un paadha kamalangal sharanadaindhaen naan)
I surrender at Your lotus feet
நலம் தந்து குலம் காத்து அருள்வாய்
(nalam thandhu kulam kaaththu arulvaay)
Please grant well-being and save our family
ஸ்ரீ சிவ சங்கர பாபா
(Sri Sivashankara Baba)
Sri Sivashankar Baba
Summary
This song’s title denotes Baba as God’s uncle,as Ganga matha addressed Baba as uncle first during Kumbhmela and then by Lord Muruga in Kailash.
The song explains Baba’s methods of practicing spirituality with love and respect alone and without discrimination of religion,pride,class,caste or gender.
To surrender and pray for His Grace for our spiritual upliftment will be an ideal prayer.
Comments