Engal yesu naadhare
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Engal yesu naadhare
iraivan thandha thodhare
idhayam thedum eliya thava seelare
annai mary baalane
anbargal sagaayane
vinnil ninra mannane
ennai aala vandhanai - Oh
siluvai sumandhaay kadharinen
sindhai nondhu padharinen
mandhai polum makkalin
madamai kandu ponginen
kalvaari malaiyile
kaiyil aani araigaiyil
kaarththare en kanngalil
kanneer peruga vimminen
raththam anru sindhinaalum - em
ratchipponre vendinaay
bakthar thuyargal pokkavo
paaril meendum thonrinaay
pazhudhadaindha kanngalil
paarvai thandha Siva Shankara
vizhundhu vittom kaalile
virandharulvaay dhevane
எங்கள் ஏசு நாதரே இறைவன் தந்த தூதரே
இதயம் தேடும் எளிய தவ சீலரே
அன்னை மேரி பாலனே அன்பர்கள் சகாயனே
விண்ணில் நின்ற மன்னனே என்னையாள வந்தனை ஓ
சிலுவை சுமந்தாய் கதறினேன் சிந்தை நொந்து பதறினேன்
மந்தை போலும் மக்களின் மடமை கண்டு பொங்கினேன்
கல்வாரி மலையிலே கையில் ஆணி அறைகையில்
கர்த்தரே என் கண்களில் கண்ணீர் பெருக விம்மினேன்
ரத்தம் அன்று சிந்தினாலும் - எம் ரட்சிப்பொன்றே வேண்டினாய்
பக்தர் துயர்கள் போக்கவோ பாரில் மீண்டும் தோன்றினாய்
பழுதடைந்த கண்களில் பார்வை தந்த சிவ சங்கரா
விழுந்து விட்டோம் காலிலே விரைந்தருள்வாய் தேவனே
Comments