Engaeyo kaetta kural
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 2 min read
Updated: Jun 24, 2020
Audio:
Engaeyo kaetta kural
enro naan paarththa mugam
ingae en kannedhire
irai uruvaay nirkiradhu
mangaadha oli vellam maaraadha arulullam
singaadhanam yaeri siriththennai azhaikkiradhu
thanga manam padaiththa tharani pugazh sri raman
angaththin laavanyam anrae naan kandirundhaen
thingal oli soozhum sivashankaranae ivanenru
theerkkamaay oar kural ennulle olikkinradhu
gokulam thannil ivan gopalan ena vandhaan - andha
kolaagala naatkalellaam ini varumo enrirundhaen
Baba Sivashankar ena paarile ivan vandhaan
parandhaman naanirukka bayam unaku yaen enraan
எங்கேயோ கேட்ட குரல் என்றோ நான் பார்த்த முகம்
இங்கே என் கண் எதிரே இறையுருவாய் நிற்கிறது
மங்காத ஒளிவெள்ளம் மாறாத அருளுள்ளம்
சிங்காதனம் ஏறி சிரித்தென்னை அழைக்கிறது
தங்க மனம் படைத்த தரணி புகழ் ஸ்ரீ ராமன்
அங்கத்தின் லாவண்யம் அன்றே நான் கண்டிருந்தேன்
திங்கள் ஒளி சூழும் சிவசங்கரனே இவனென்று
தீர்க்கமாய் ஓர் குரல் என்னுள்ளே ஒலிக்கின்றது
கோகுலம் தன்னில் இவன் கோபாலனென வந்தான் - அந்த
கோலாகல நாட்களெல்லாம் இனி வருமோ என்றிருந்தேன்
பாபா சிவசங்கரென பாரிலே இவன் வந்தான்
பரந்தாமன் நானிருக்கப் பயம் உனக்கு ஏன் என்றான்
Meaning
எங்கேயோ கேட்ட குரல் -Engaeyo kaetta kural எங்கேயோ கேட்ட குரல் என்றோ நான் பார்த்த முகம் (Engaeyo kaetta kural enro naan paarththa mugam) Somewhere I heard this voice and someday I have seen this face இங்கே என் கண் எதிரே இறையுருவாய் நிற்கிறது (ingae en kannedhire irai uruvaay nirkiradhu) He is standing here in God's form in front of our eyes மங்காத ஒளிவெள்ளம் மாறாத அருளுள்ளம் (mangaadha oli vellam maaraadha arulullam) Undiminished flood of light, unchanged gracious of heart சிங்காதனம் ஏறி சிரித்தென்னை அழைக்கிறது (singaadhanam yaeri siriththennai azhaikkiradhu) He sits on the Throne and inviting me with the smiling face தங்க மனம் படைத்த தரணி புகழ் ஸ்ரீ ராமன் (thanga manam padaiththa tharani pugazh sri raman) He is Sri Rama with golden heart who is popular in the Earth அங்கத்தின் லாவண்யம் அன்றே நான் கண்டிருந்தேன் (angaththin laavanyam anrae naan kandirundhaen) I have seen the indication of his powerful spirit on that day திங்கள் ஒளி சூழும் சிவசங்கரனே இவனென்று (thingal oli soozhum sivashankaranae ivanenru) SivaShankaran is the person surrounded by the Moon light தீர்க்கமாய் ஓர் குரல் என்னுள்ளே ஒலிக்கின்றது (theerkkamaay oar kural ennulle olikkinradhu) Decisively, i could hear the voice within me கோகுலம் தன்னில் இவன் கோபாலனென வந்தான் - அந்த (gokulam thannil ivan gopalan ena vandhaan - andha) He came as Gopalan to Gokulam-that கோலாகல நாட்களெல்லாம் இனி வருமோ என்றிருந்தேன் (kolaagala naatkalellaam ini varumo enrirundhaen) I was waiting for the Festive season that are going to come பாபா சிவசங்கரென பாரிலே இவன் வந்தான் (Baba Sivashankar ena paarile ivan vandhaan) He came to the World as Siva Shankar Baba. பரந்தாமன் நானிருக்கப் பயம் உனக்கு ஏன் என்றான் (parandhaman naanirukka bayam unaku yaen enraan) Why would you fear when he assures you that he is there as Parandhaman Summary: Somewhere I heard this voice and someday I have seen this face. He is standing here in God's form in front of our eyes. He is Undiminished flood of light and unchanged gracious of heart. He sits on the Throne and inviting me with the smiling face He is Sri Rama with golden heart who is popular in the Earth. I have seen the indication of his powerful spirit on that day and SivaShankaran is the person surrounded by the Moon light. Decisively, i could hear the voice within me. He came as Gopalan to Gokulam while I was waiting for the Festive season that are going to come. He came to the World as Siva Shankar Baba. Why would you fear when he assures you that he is there as Parandhaman.
Comments