Endhan thuyaram
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 3 min read
Updated: Jul 2, 2020
Audio:
Endhan thuyaram kandum ullam irangavillaiyaa - idhuvum
iraiva nee nigazhthuginra ariya leelaiyaa
kanneer peruga unnai azhaiththum karunai illaiyaa
kallo undhan idhayam adhile kasivum illaiya
munnai vidhiyin thodar kadhaithaan mudiyavillaiya - Oh!
muzhu mudhale innum enakku meetchi illaiya
kaliyin kodumai endhanukku thandha thollaiya
kanna endhan kadharal kaettum irakkam illaiya
padhari nenjam thudikka vaiththaay periyor saabamo
kumuri kumuri azhavum vaiththaay dheiva kobamo
kollgal sonna kollgal kaettu kobam kondaayo - enna
kutram seidhaen seidhirundhaal adhanai uraippaayo
sandham amaindhu undhanai naan paadavillaiyaa - un
sannidhiyil enai marandhu aadavillaiyaa
thunbam vandha podhum sirikka naan siriya pillaiyaa
dhuriyane Sivashankara manam irangavillaiya
எந்தன் துயரம் கண்டும் உள்ளம் இரங்கவில்லையா - இதுவும்
இறைவா நீ நிகழ்த்துகின்ற அரிய லீலையா
கண்ணீர் பெருக உன்னை அழைத்தும் கருணை இல்லையா
கல்லோ உந்தன் இதயம் அதிலே கசிவும் இல்லையா
முன்னை விதியின் தொடர்கதைதான் முடியவில்லையா - ஓ
முழுமுதலே இன்னும் எனக்கு மீட்சி இல்லையா
கலியின் கொடுமை எந்தனுக்குத் தந்த தொல்லையா
கண்ணா எந்தன் கதறல் கேட்டும் இரக்கம் இல்லையா
பதறி நெஞ்சம் துடிக்க வைத்தாய் பெரியோர் சாபமோ
குமுறிக் குமுறி அழவும் வைத்தாய் தெய்வ கோபமோ
கோள்கள் சொன்ன கோள்கள் கேட்டு கோபம் கொண்டாயோ - என்ன
குற்றம் செய்தேன் செய்திருந்தால் அதனை உரைப்பாயோ
சந்தம் அமைந்து உந்தனை நான் பாடவில்லையா - உன்
சந்நிதியில் எனை மறந்து ஆடவில்லையா
துன்பம் வந்த போதும் சிரிக்க நான் சிறிய பிள்ளையா
துரியனே சிவசங்கரா மனம் இரங்கவில்லையா
Meaning
எந்தன் துயரம் கண்டும் உள்ளம் இரங்கவில்லையா - இதுவும் (Endhan thuyaram kandum ullam irangavillaiyaa - idhuvum) Even after seeing my suffering, Your heart doesn’t have pity - even this இறைவா நீ நிகழ்த்துகின்ற அரிய லீலையா (iraiva nee nigazhthuginra ariya leelaiyaa) God ! is it a rare play of yours? கண்ணீர் பெருக உன்னை அழைத்தும் கருணை இல்லையா (kanneer peruga unnai azhaiththum karunai illaiyaa) Even when I call You with tears,You don’t have pity கல்லோ உந்தன் இதயம் அதிலே கசிவும் இல்லையா (kallo undhan idhayam adhile kasivum illaiya) Is Your heart made of stone,doesn’t it melt? Summary 1 O God, even after seeing me suffer,You don’t take pity on me,is this one of your games? Even when I call you tearfully,You don’t show pity. Are you stone hearted,doesn’t your heart melt? முன்னை விதியின் தொடர்கதைதான் முடியவில்லையா - ஓ (munnai vidhiyin thodar kadhaithaan mudiyavillaiya - Oh!) Has the fate of the previous birth episode still continuing- O முழுமுதலே இன்னும் எனக்கு மீட்சி இல்லையா (muzhu mudhale innum enakku meetchi illaiya) O Supreme God !don’t I get salvation கலியின் கொடுமை எந்தனுக்குத் தந்த தொல்லையா (kaliyin kodumai endhanukku thandha thollaiya) Is this Kali’s cruelty that’s giving me trouble கண்ணா எந்தன் கதறல் கேட்டும் இரக்கம் இல்லையா (kanna endhan kadharal kaettum irakkam illaiya) Krishna ! Don’t You have pity even after hearing my pleas Summary 2 O God, am I suffering due to my previous sins or is it Kali’s cruelty? Krishna! Don’t you have pity on me even after hearing my pleas? பதறி நெஞ்சம் துடிக்க வைத்தாய் பெரியோர் சாபமோ (padhari nenjam thudikka vaiththaay periyor saabamo) You have made my heart tremble,is it ancestors curse? குமுறிக் குமுறி அழவும் வைத்தாய் தெய்வ கோபமோ (kumuri kumuri azhavum vaiththaay dheiva kobamo) Made me cry uncontrollably,is it God’s anger? கோள்கள் சொன்ன கோள்கள் கேட்டு கோபம் கொண்டாயோ - என்ன (kollgal sonna kollgal kaettu kobam kondaayo - enna) Did you listen to the planets telling tales on me and get angry ? - what குற்றம் செய்தேன் செய்திருந்தால் அதனை உரைப்பாயோ (kutram seidhaen seidhirundhaal adhanai uraippaayo) Wrong have I done, if so please tell me Summary 3 Am I undergoing terrible suffering and cry uncontrollably due to my ancestor’s curse or God’s anger? Has the planets told something about me and on hearing it You are angry? Please tell me what have I done wrong. சந்தம் அமைந்து உந்தனை நான் பாடவில்லையா - உன் (sandham amaindhu undhanai naan paadavillaiyaa - un) Haven’t I created musical tunes and sing on You? - At Your சந்நிதியில் எனை மறந்து ஆடவில்லையா (sannidhiyil enai marandhu aadavillaiyaa) haven’t I danced forgetting myself in the shrine ? துன்பம் வந்த போதும் சிரிக்க நான் சிறிய பிள்ளையா (thunbam vandha podhum sirikka naan siriya pillaiyaa) Am I a child to laugh when there’s trouble ? துரியனே சிவசங்கரா மனம் இரங்கவில்லையா (ThuriyaneSivashankara manam irangavillaiya) O Paramathma Sivashankara ! Doesn’t Your heart have mercy ? Summary 4 Am I suffering because I didn’t sing on You or is it because I didn’t dance before your altar ? I’m not a child to laugh when in trouble, please have mercy on me O Paramathma Sivashankar. This song explains the plight of a devotee who’s suffering due to various reasons and cries to Sivashankar Baba to show mercy and shower grace.
Comments