Endha nilaiyil
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 2 min read
Updated: Jul 28, 2020
Audio:
Endha nilaiyil naamirundhaalum - namai
verukkaadhavar nam Baba oruvare
kadanaaliyaay naamirundhaal
palar veruppaargal - nam
kanangalaiye solli solli
kalanga vaippaargal
noyaaliyaay naamirundhaal
palar veruppaargal - nam
noygalaiye solli solli
noga vaippaargal
patta padippu illaavittaal
palar veruppaargal
pattam varum enru solli
parigasippaargal
anaadhaiyaay naamirundhaal
palar veruppaargal - en
anbu venduma enru
alaiya vaippaargal
எந்த நிலையில் நாமிருந்தாலும் - நமை
வெறுக்காதவர் நம் பாபா ஒருவரே
கடனாளியாய் நாமிருந்தால் பலர் வெறுப்பார்கள் - நம்
கடன்களையே சொல்லி சொல்லி கலங்க வைப்பர்கள்
நோயாளியாய் நாமிருந்தால் பலர் வெறுப்பார்கள் - நம்
நோய்களையே சொல்லி சொல்லி நோக வைப்பார்கள்
பட்டப் படிப்பு இல்லாவிட்டால் பலர் வெறுப்பார்கள்
பட்டம் வரும் என்று சொல்லி பரிகசிப்பாகள்
அநாதையாய் நாமிருந்தால் பலர் வெறுப்பார்கள் - என்
அன்பு வேண்டுமா என்று அலைய வைப்பார்கள்
Meaning
எந்த நிலையில் நாமிருந்தாலும் - நமை
(Endha nilaiyil naamirundhaalum - namai)
In whatever state we are - us
வெறுக்காதவர் நம் பாபா ஒருவரே
(verukkaadhavar nam Baba oruvare)
Only Baba doesn’t hate
Summary 1:
Baba’s the only person who wouldn’t hate us at any state
கடனாளியாய் நாமிருந்தால் பலர் வெறுப்பார்கள் - நம்
(kadanaaliyaay naamirundhaal palar veruppaargal - nam)
When we are in debt, many will hate us - our
கடன்களையே சொல்லி சொல்லி கலங்க வைப்பர்கள்
(kanangalaiye solli solli kalanga vaippaargal)
they will talk about only debts and make us feel perturbed
நோயாளியாய் நாமிருந்தால் பலர் வெறுப்பார்கள் - நம்
(noyaaliyaay naamirundhaal palar veruppaargal - nam)
When we are ill, many will hate us - our
நோய்களையே சொல்லி சொல்லி நோக வைப்பார்கள்
(noygalaiye solli solli noga vaippaargal)
they will discuss only about diseases and make us feel dejected
Summary 2
When we are in debt,people hate us and point to our debts and make us sad.when we are ill,they keep discussing our illness and frighten us.
பட்டப் படிப்பு இல்லாவிட்டால் பலர் வெறுப்பார்கள்
(patta padippu illaavittaal palar veruppaargal)
If we don’t have graduate education, many will hate us
பட்டம் வரும் என்று சொல்லி பரிகசிப்பாகள்
(pattam varum enru solli parigasippaargal)
they will tease saying that degree will come
அநாதையாய் நாமிருந்தால் பலர் வெறுப்பார்கள் - என்
(anaadhaiyaay naamirundhaal palar veruppaargal - en)
If we are orphans, many will hate us - my
அன்பு வேண்டுமா என்று அலைய வைப்பார்கள்
(anbu venduma enru alaiya vaippaargal)
They will make you chase for love
Summary 3
If we don’t possess a degree they tease us.If we are orphans and yearn for love,many will make us chase for their love.
This song is an affirmation that Sivashankar Baba will love us irrespective of what state we are in and without judging us,He will accept us as we are and help us.
Comments