Enakkulle irukkinra
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Updated: Aug 6, 2020
Audio:
Enakkulle irukkinra kanna kanna - nee
unakkulle nagaippadhum yen kanna kanna
kanakkeduththaayo en piravi ellaam - enai
kadaiththetra muyanraayo kaalamellaam
manaththulla maayai ellaam kanna kanna
maayththidave chakkaram vaiththa kanna
vanaththulle kaarirulil thaviththa ennai
valaikka sangu oodhinaayo kanna kanna
எனக்குள்ளே இருக்கின்ற கண்ணா கண்ணா - நீ
உனக்குள்ளே நகைப்பதும் ஏன் கண்ணா கண்ணா
கணக்கெடுத்தாயோ என் பிறவி எல்லாம் - எனை
கடைத்தேற்ற முயன்றாயோ காலமெல்லாம்
மனத்துள்ள மாயையெல்லாம் கண்ணா கண்ணா
மாய்த்திடவே சக்கரம் வைத்த கண்ணா
வனத்துள்ளே காரிருளில் தவித்த என்னை
வளைக்க சங்கு ஊதினாயோ கண்ணா கண்ணா
Meaning
எனக்குள்ளே இருக்கின்ற கண்ணா கண்ணா - நீ (Enakkulle irukkinra kanna kanna - nee) Krishna,You are within me - You உனக்குள்ளே நகைப்பதும் ஏன் கண்ணா கண்ணா (unakkulle nagaippadhum yen kanna kanna) smiling within you,why,O Krishna கணக்கெடுத்தாயோ என் பிறவி எல்லாம் - எனை (kanakkeduththaayo en piravi ellaam - enai) Have you counted all my previous births - me கடைத்தேற்ற முயன்றாயோ காலமெல்லாம் (kadaiththetra muyanraayo kaalamellaam) You tried to save from birth cycle,all the time மனத்துள்ள மாயையெல்லாம் கண்ணா கண்ணா (manaththulla maayai ellaam kanna kanna) all the delusions in my mind , O Krishna மாய்த்திடவே சக்கரம் வைத்த கண்ணா (maayththidave chakkaram vaiththa kanna) to destroy it You are holding the discus,O Krishna வனத்துள்ளே காரிருளில் தவித்த என்னை (vanaththulle kaarirulil thaviththa ennai) In the deep dark forest(of life), I’ve been suffering வளைக்க சங்கு ஊதினாயோ கண்ணா கண்ணா (valaikka sangu oodhinaayo kanna kanna) to guide me did You blow the conch, O my Krishna Summary: This song sings the praise of Sivashankar Baba,who has come to this earth as Lord Krishna. He is residing within us and knows all our previous births and has come to grant liberation from this delusional world. His discus ( Grace)destroys the delusions of the mind and His conch ( His words) guide us to self realization .
Comments