Enai aalum Baba
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Enai aalum Baba irukkaiyile
enakkenna manakkavalai boomiyile
vinai theerkkum avarai thudhikkaiyile - mun
vinai kooda parandhodum nodi thanile
Om Siva Shankaram enum mandhiram - adhu
ulaginai aalum thiru mandhiram
sindhaiyil ninaithida sidhdhi kidaikkum
Sivashankar paadhathil mukthi kidaikkum
poorana brammam avardhaane - pari
pooranamaana endhan perumaane
dharmathin thalaivan enre aarparithen
unai patriye patrinai veraruthen
எனை ஆளும் பாபா இருக்கையிலே
எனக்கென்ன மனக்கவலை பூமியிலே
வினை தீர்க்கும் அவரை துதிக்கையிலே - முன்
வினை கூட பறந்தோடும் நொடி தனிலே
ஓம் சிவசங்கரம் எனும் மந்திரம் - அது
உலகினை ஆளும் திருமந்திரம்
சிந்தையில் நினைத்திட சித்தி கிடைக்கும்
சிவசங்கர் பாதத்தில் முக்தி கிடைக்கும்
பூரண ப்ரம்மம் அவர்தானே - பரி
பூரணமான எந்தன் பெருமானே
தர்மத்தின் தலைவன் என்றே ஆர்ப்பரித்தேன்
உனை பற்றியே பற்றினை வேரறுத்தேன்
Comments