Aada Vareer
- SamratchanaLyrics
- Feb 1, 2019
- 1 min read
Updated: Feb 14, 2019
Aada vaareer kai korthaada vaareer aanandham aanandhamena aada vaareer - aahaa
anbu nenjam udaiyeer aada vaareer aazhndha thavathore aada vaareer inru pudhidhaay pirandhom enru solli eesan Sivashankarudan aada vaareer
uyyum vazhi kandomenru aada vaareer oozhvinai tholaindhadhenru aada vaareer enngunathaan ivane ennavan enru yekaantha chithamudan aada vaareer
aiyam aganradhenru aada vaareer aimpulan adakki ingu aada vaareer oppatra dhevanivan vandhaanena oankaaram solli ingu aada vaareer
kann padaithen kandenenru aada vaareer kaadhalaagi kasindhurugi aada vaareer kittiyadhu kidaithadhivan paadham ena keerthithanai paadi nadam aada vaareer
ஆட வாரீர் கை கோர்த்தாட வாரீர் ஆனந்தம் ஆனந்தமென ஆட வாரீர் - ஆஹா
அன்பு நெஞ்சம் உடையீர் ஆட வாரீர் ஆழ்ந்த தவத்தோரே ஆட வாரீர் இன்று புதிதாய் பிறந்தோம் என்று சொல்லி ஈசன் சிவசங்கருடன் ஆட வாரீர்
உய்யும் வழி கண்டோமென்று ஆட வாரீர் ஊழ்வினை தொலைந்ததென்று ஆட வாரீர் எண்குணத்தான் இவனே என்னவனென்று ஏகாந்த சித்தமுடன் ஆட வாரீர்
ஐயம் அகன்றதென்று ஆட வாரீர் ஐம்புலன் அடக்கி இங்கு ஆட வாரீர் ஒப்பற்ற தேவனிவன் வந்தானென ஓங்காரம் சொல்லி இங்கு ஆட வாரீர்
கண்படைத்தேன் கண்டேனென்று ஆட வாரீர் காதலாகி கசிந்துருகி ஆட வாரீர் கிட்டியது கிடைத்ததிவன் பாதம் என கீர்த்திதனை பாடி நடம் ஆட வாரீர்
https://static.wixstatic.com/mp3/bc8f29_c0bae28d3f4c40c2bdf9b2f632321101.mp3
Comentarios