Christhuvum neeye
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 2 min read
Updated: Jul 28, 2020
Audio:
Christhuvum neeye krishnanum neeye
karunaiyin vadivam budhdhanum neeye
maargazhi maadham mannulagam vandhaay
maadhangkalil naan maargazhi enraay
yesuvin thyaagam kannanin chaathuryam
irandum kondu engal meippan aanaay
maasu illaadha manamadhil maunam
magaththuvam kondu budhdhanum aanaay
yudhargal kulamadhil uththamanaay udhithaay
yaadhavar kulamadhil puththiranaay pirandhaay
yaarume unnai pooranamaay ariyaar
yoogithunarndhidum nunmadhi illaar
கிறிஸ்துவும் நீயே கிருஷ்ணனும் நீயே
கருணையின் வடிவம் புத்தனும் நீயே
மார்கழி மாதம் மண்ணுலகம் வந்தாய்
மாதங்களில் நான் மார்கழி என்றாய்
ஏசுவின் த்யாகம் கண்ணனின் சாதுர்யம்
இரண்டும் கொண்டு எங்கள் மேய்ப்பன் ஆனாய்
மாசு இல்லாத மனமதில் மௌனம்
மகத்துவம் கொண்டு புத்தனும் ஆனாய்
யூதர்கள் குலத்தில் உத்தமனாய் உதித்தாய்
யாதவர் குலமதில் புத்திரனாய் பிறந்தாய்
யாருமே உன்னை பூரணமாய் அறியார்
யூகித்துணர்ந்திடும் நுண்மதி இல்லார்
Meaning
கிறிஸ்துவும் நீயே கிருஷ்ணனும் நீயே
(Christhuvum neeye krishnanum neeye)
You are Jesus Christ, You are Lord Krishna
கருணையின் வடிவம் புத்தனும் நீயே
(karunaiyin vadivam budhdhanum neeye)
You are Buddha - who is in the form of kindness
மார்கழி மாதம் மண்ணுலகம் வந்தாய்
(maargazhi maadham mannulagam vandhaay)
You came in to this world during the tamil month of "Maargazhi"
மாதங்களில் நான் மார்கழி என்றாய்
(maadhangkalil naan maargazhi enraay)
You said "Of all months, I am Maargazhi"
Summary 1:
You are Jesus Christ, You are Lord Krishna, You are Buddha - who is in the form of kindness. You came in to this world during the tamil month of "Maargazhi", you said "Of all months, I am Maargazhi".
ஏசுவின் த்யாகம் கண்ணனின் சாதுர்யம்
(yesuvin thyaagam kannanin chaathuryam)
Sacrifice of Jesus Christ, Cleverness of Lord Kannan
இரண்டும் கொண்டு எங்கள் மேய்ப்பன் ஆனாய்
(irandum kondu engal meippan aanaay)
you possessed both and became our shepherd
மாசு இல்லாத மனமதில் மௌனம்
(maasu illaadha manamadhil maunam)
Silence in your purest heart
மகத்துவம் கொண்டு புத்தனும் ஆனாய்
(magaththuvam kondu budhdhanum aanaay)
you possessed greatness and became Buddha
Summary 2:
You possessed sacrifice of Jesus, cleverness of Lord kannan and became our shepherd, you possess greatness and silence in your purest heart and became Buddha.
யூதர்கள் குலத்தில் உத்தமனாய் உதித்தாய்
(yudhargal kulamadhil uththamanaay udhithaay)
You were raised as a genuine person in Jewish clan
யாதவர் குலமதில் புத்திரனாய் பிறந்தாய்
(yaadhavar kulamadhil puththiranaay pirandhaay)
you were born as a son in the tribe of Yadhavas
யாருமே உன்னை பூரணமாய் அறியார்
(yaarume unnai pooranamaay ariyaar)
No one understands you completely
யூகித்துணர்ந்திடும் நுண்மதி இல்லார்
(yoogithunarndhidum nunmadhi illaar)
No one has the knowledge to analyze and feel you.
Summary 3:
You were raised as a genuine person in Yuthar'r tribe, and born as a son in tribe of "Yadhavas". No one has the knowledge to analyse and feel you.
Comments