Chandhanam manakkum
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 2 min read
Updated: Jul 2, 2020
Audio:
santhanam manakkum sendhoor kadalalai
vandhu vandhu modhi thaal paniya
vandhanam seidhu mudi saayththu unai
vaanavar yaavarum potri nirka
mundhai vinaippayan undhi thalla - undhan
munne vandhu veezhndhu kaal pidikkum
endhanai ratchiththu kaathidave - nee
sindhai kanindhume vaaraayo
kandha kumara kadhir velava - endhan
kaaviya thalaivaa vel muruga
en thaaye un madi thandhidu enru
urugi azhaththaal kann paaraayo
vandhaadum mayil amarndhu varum vela
valli uvandha manavaalaa
sindhai yellaam kollai kondavane
Siva Shankara dhesiga pemmaane
சந்தனம் மணக்கும் செந்தூர் கடலலை
வந்து வந்து மோதி தாள் பணிய
வந்தனம் செய்து முடி சாய்த்து உன்னை
வானவர் யாவரும் போற்றி நிற்க
முந்தை வினைப்பயன் உந்தி தள்ள உந்தன்
முன்னே வந்து வீழ்ந்து கால் பிடிக்கும்
எந்தனை ரட்சித்து காத்திடவே - நீ
சிந்தை கனிந்துமே வாராயோ
கந்தா குமரா கதிர்வேலவா - எந்தன்
காவியத் தலைவா வேல்முருகா
என் தாயே உன் மடி தந்திடு என்று
உருகி அழைத்தால் கண் பாராயோ
வந்தாடும் மயில் அமர்ந்து வரும் வேலா
வள்ளி உவந்த மணவாளா
சிந்தையெல்லாம் கொள்ளை கொண்டவனே
சிவ சங்கர தேசிக பெம்மானே
Meaning
சந்தனம் மணக்கும் செந்தூர் கடலலை (santhanam manakkum sendhoor kadalalai) The sandal smelled Senthur sea waves வந்து வந்து மோதி தாள் பணிய (vandhu vandhu modhi thaal paniya) Comes, hits and prostrates at the holy Feet வந்தனம் செய்து முடி சாய்த்து உன்னை (vandhanam seidhu mudi saayththu unai) does the honorary invite and surrenders wholly to You வானவர் யாவரும் போற்றி நிற்க (vaanavar yaavarum potri nirka) All Celestials praise together, முந்தை வினைப்பயன் உந்தி தள்ள உந்தன் (mundhai vinaippayan undhi thalla - undhan) To hasten the fruit of previous karmas (actions) - of you முன்னே வந்து வீழ்ந்து கால் பிடிக்கும் (munne vandhu veezhndhu kaal pidikkum) they appear in front, fall and hold your holy feet எந்தனை ரட்சித்து காத்திடவே – நீ (endhanai ratchiththu kaathidave - nee) To forsake and hold me - You சிந்தை கனிந்துமே வாராயோ (sindhai kanindhume vaaraayo) Whole mindedly, please come towards me Summary 1: The sandal smelled Senthur sea waves comes, hits and prostates at you holy feet, inviting you honorary and surrendering wholly to you. All celestials praises together, to hasten the fruit of previous karmas, they appear in front fall and hold your holy feet to forsake and hold me. Lord, Please forsake and hold me and come towards me whole mindedly. கந்தா குமரா கதிர்வேலவா – எந்தன் (kandha kumara kadhir velava - endhan) Oh Lord Skanda, Kumara, Kathirvelava – my காவியத் தலைவா வேல்முருகா (kaaviya thalaivaa vel muruga) Epic Hero Vel Muruga! என் தாயே உன் மடி தந்திடு என்று (en thaaye un madi thandhidu enru) I ask you for your lap, my mother உருகி அழைத்தால் கண் பாராயோ (urugi azhaththaal kann paaraayo) Earnestly too! Wont you look at me? வந்தாடும் மயில் அமர்ந்து வரும் வேலா (vandhaadum mayil amarndhu varum vela) The Lord who comes on the dancing Peacock வள்ளி உவந்த மணவாளா (valli uvandha manavaalaa) who married goddess Valli சிந்தையெல்லாம் கொள்ளை கொண்டவனே (sindhai yellaam kollai kondavane) The mind is completely robbed by you சிவ சங்கர தேசிக பெம்மானே (Siva Shankara dhesiga pemmaane) Siva Shankara Perumaale!! Summary 2: Oh Lord Skanda, Kumara, Kathirvelava, my epic hero Vel Muruga! I ask you for your lap, My mother, calling you earnestly, will you not look at me? The lord who comes on dancing peacock,who married goddess Valli - My mind is fully robbed by you Siva Shankara.
Σχόλια