Chandhira sooriyan
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 2 min read
Updated: Jun 16, 2020
Chandhira sooriyan ullavarai
Shankaran naamam nilaithirukkum
mandhiram pole ivan naamam
magithalam yaavum jebithirukkum
indhira logamo vandhadhenru
ella madhamum viyandhirukkum
yezhu kadalum vaanum mannum
ivan peyar solliye vaazhndhirukkum
kann thiram tharum arulinile
kavidhai malargal udhirndhirukkum
karpanai ennum thereri - manam
kaaviya vaanil parandhirukkum
yandhiram pola suzhalbavarai
iraivan anbu eerthirukkum - ivan
thandhiram kodi vaitha kannil
thanjamena manam veezhndhirukkum
சந்திர சூரியன் உள்ளவரை
சங்கரன் நாமம் நிலைத்திருக்கும்
மந்திரம் போலே இவன் நாமம்
மகிதலம் யாவும் ஜெபித்திருக்கும்
இந்திர லோகமோ வந்ததென்று
எல்லா மதமும் வியந்திருக்கும்
ஏழு கடலும் வானும் மண்ணும்
இவன் பெயர் சொல்லியே வாழ்ந்திருக்கும்
கண் திறம் தரும் அருளினிலே
கவிதை மலர்கள் உதிர்ந்திருக்கும்
கற்பனை என்னும் தேரேறி - மனம்
காவிய வானில் பறந்திருக்கும்
யந்திரம் போல சுழல்பவரை
இறைவன் அன்பு ஈர்த்திருக்கும் - இவன்
தந்திரம் கோடி வைத்த கண்ணில்
தஞ்சமென மனம் வீழ்ந்திருக்கும்
Meaning
சந்திர சூரியன் உள்ளவரை
(Chandhira sooriyan ullavarai)
Until there is sun and moon
சங்கரன் நாமம் நிலைத்திருக்கும்
(Shankaran naamam nilaithirukkum)
glory of name "Shankara" will remain
மந்திரம் போலே இவன் நாமம்
(mandhiram pole ivan naamam)
His name is like a mantra
மகிதலம் யாவும் ஜெபித்திருக்கும்
(magithalam yaavum jebithirukkum)
will receite in the entire universe
Summary 1:
Until there is sun and moon, the glory of name "Shankara" remains. HIS name is like mantra, which will receite in the entire universe.
இந்திர லோகமோ வந்ததென்று
(indhira logamo vandhadhenru)
As if Heaven has come down
எல்லா மதமும் வியந்திருக்கும்
(ella madhamum viyandhirukkum)
every religion will be astonished
ஏழு கடலும் வானும் மண்ணும்
(yezhu kadalum vaanum mannum)
seven seas, clouds and earth
இவன் பெயர் சொல்லியே வாழ்ந்திருக்கும்
(ivan peyar solliye vaazhndhirukkum)
will live by saying HIS name
Summary 2:
Every religion in this world would have been astonished as if Heaven has come down on earth. Even the seven seas, clouds and earth would have lived by saying HIS name.
கண் திறம் தரும் அருளினிலே
(kann thiram tharum arulinile)
The grace that is given by power of HIS eyes
கவிதை மலர்கள் உதிர்ந்திருக்கும்
(kavidhai malargal udhirndhirukkum)
flowers of poetry will fall off
கற்பனை என்னும் தேரேறி - மனம்
(karpanai ennum thereri - manam)
Mind - climbs in the chariot that is my imagination
காவிய வானில் பறந்திருக்கும்
(kaaviya vaanil parandhirukkum)
flies in to skies of poetry
Summary 3:
Flowers of poetry will fall off by the grace that is given by power of HIS eyes. My mind climbs in to chariot that is my imagination and flies in to the skies of poetry.
யந்திரம் போல சுழல்பவரை
(yandhiram pola suzhalbavarai)
those who whirl like a machine
இறைவன் அன்பு ஈர்த்திருக்கும் - இவன்
(iraivan anbu eerthirukkum - ivan)
will be attracted to Love of GOD - HE
தந்திரம் கோடி வைத்த கண்ணில்
(thandhiram kodi vaitha kannil)
has kept crores of tricks in HIS eyes
தஞ்சமென மனம் வீழ்ந்திருக்கும்
(thanjamena manam veezhndhirukkum)
mind has fallen for you as my refuge
Summary 4:
Those who whirl like a machine, will be attracted to LOVE of GOD. HE has kept crores of tricks in HIS eyes, and my mind has fallen for you as you are my refuge.
Comments