Chiththam irangaatha
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Chiththam irangaatha - Oh
uththama gurunadha
sidhdhayogi enum seer peyar petra
Sri Siva Shankara Desiganae - [un]
kaththi kadharum en kural kaettum
kanna innum maunam yaeno
meththanam iniyum aagaadhaiyaa
en manam iniyum thaangaadhaiyaa
eliyaen padum thuyar sammadham thaano
eesaa unakkidhu needhi thaano
pazhi yaerkaamal parandhae varuvaay
bavabayaharanam thandhu arulvaay
gadhi unaiyanri vaeraaraiyaa
kandha kumara sri velaiya
vidhi vazhi mariththu unai thaduththaalum
viraindhu vandhu kaappaay swamy
சித்தம் இரங்காதா ஓ! உத்தம குருநாதா
சித்தயோகி எனும் சீர் பெயர் பெற்ற
ஸ்ரீ சிவ சங்கர தேசிகனே - உன்
கத்திக் கதறும் என் குரல் கேட்டும்
கண்ணா இன்னும் மௌனம் ஏனோ
மெத்தனம் இனியும் ஆகாதய்யா
என் மனம் இனியும் தாங்காதய்யா
எளியேன் படும் துயர் சம்மதம் தானோ
ஈசா உனக்கிது நீதிதானோ
பழி ஏற்காமல் பறந்தே வருவாய்
பவபய ஹரணம் தந்துஅருள்வாய்
கதி உனையன்றி வேராரய்யா
கந்தா குமரா ஸ்ரீ வேலையா
விதி வழி மறித்து உனை தடுத்தாலும் [என்]
விரைந்து வந்து காப்பாய் ஸ்வாமி
Comments