Charanam seidhoru
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 2 min read
Updated: Jul 2, 2020
Audio:
Charanam seidhoru pallavi paadu
Shankaranin pugazh sangdhigall podu
jananam thandha thaay madi thaeu
tharunamidhae avan thaallgalil koodu
aridhin aridhaam anbinil thoyvaay
arunanil thonrum avan mugam kaanbaay
varangalai allikkum vallamai arivaay
varam thara azhaikkum vaanjaiyil nanaivaay
kaalangall vizhigallil suzhalvadhai paaru
kanavugall palikka arullthanai thaedu
maalangall arukkum magimaigall paesu
maravaa varam adhai udan thara kaellu
சரணம் செய்தொரு பல்லவி பாடு
சங்கரனின் புகழ் சங்கதிகள் போடு
ஜனனம் தந்த தாய் மடி தேடு
தருணமிதே அவன் தாள்களில் கூடு
அரிதின் அரிதாம் அன்பினில் தோய்வாய்
அருணனில் தோன்றும் அவன் முகம் காண்பாய்
வரங்களை அளிக்கும் வல்லமை அறிவாய்
வரம் தர அழைக்கும் வாஞ்சையில் நனைவாய்
காலங்கள் விழிகளில் சுழல்வதை பாரு
கனவுகள் பலிக்க அருள்தனை தேடு
மாலங்கள் அறுக்கும் மகிமைகள் பேசு
மறவா வரம் அதை உடன் தர கேளு
Meaning
சரணம் செய்தொரு பல்லவி பாடு
(Charanam seidhoru pallavi paadu)
Surrender yourself and sing Pallavi
சங்கரனின் புகழ் சங்கதிகள் போடு
(Shankaranin pugazh sangdhigall podu)
Praise Shankaran in melody
ஜனனம் தந்த தாய் மடி தேடு
(jananam thandha thaay madi thaedu)
Search for the lap of the mother, who gave birth
தருணமிதே அவன் தாள்களில் கூடு
(tharunamidhae avan thaallgalil koodu)
This is the moment to unite with HIS divine feet
Summary 1:
Surrender and praise Shankaran in melody, Search for the lap of the mother who gave birth, as this is the time, to unite with the divine feet.
அரிதின் அரிதாம் அன்பினில் தோய்வாய்
(aridhin aridhaam anbinil thoyvaay)
Its rare to rare, get soaked in his love
அருணனில் தோன்றும் அவன் முகம் காண்பாய்
(arunanil thonrum avan mugam kaanbaay)
Look at his face, which appears in the sun
வரங்களை அளிக்கும் வல்லமை அறிவாய்
(varangalai allikkum vallamai arivaay)
Understand his greatness in providing Boons,
வரம் தர அழைக்கும் வாஞ்சையில் நனைவாய்
(varam thara azhaikkum vaanjaiyil nanaivaay)
Get drenched in the affection of him who calls you to provide the boon
Summary 2:
Its rare to rare, get soaked in his love and look at this face which appears in sun. Understand his greatness in providing boons, get drenched in his affection of him who calls you to provide the boon.
காலங்கள் விழிகளில் சுழல்வதை பாரு
(kaalangall vizhigallil suzhalvadhai paaru)
See, that time is swirling in his eyes
கனவுகள் பலிக்க அருள்தனை தேடு
(kanavugall palikka arullthanai thaedu)
Seek his grace, for your dreams to come true
மாலங்கள் அறுக்கும் மகிமைகள் பேசு
(maalangall arukkum magimaigall paesu)
Speak his greatness that destroys the illusions
மறவா வரம் அதை உடன் தர கேளு
(maravaa varam adhai udan thara kaellu)
ask for a boon, not to forget him eternally.
Summary 3:
See, that the time is swirling in his eyes, seek his grace, for your dreams to come true. Speak his greatness that destroys the illusions and ask for a boon to not forget him eternally.
Comments