top of page

Bommalaattamdhaan

  • SamratchanaLyrics
  • Feb 19, 2019
  • 3 min read

Updated: Aug 13, 2020

Bommalaattamdhaan indha vaazhkkaiye

boomiyiledhaan dhinam dhinam

aasai noolile aada vaippadhu

aandavanin arul thiram


thaangdtha thaangdtha thom

thaangdtha thaangdtha theem

thalaangu thakathimi thathom thathom

theengdtha theengdtha thom

theengdtha theengdtha theem

thakathimi thakathimi thathom thathom


niththam niththam vaazhkaiyil edhir neechal

pottu varum indha manidha kulam

Shankaranai naamum pidiththu vittaal [Siva]

vaazhkai muzhuvadhum kudhoogalam

paadhai kaattiye oliyai koottiye

kaalam muzhuvadhum thunai varuvaan

aasai pokkiye thuyaram neekkiye

aazhkadalil nal muththeduppaan


nadamaadum koyil edhirirukku

ellaa iraiyum adhilirukku - indha

koyilai neeyum adaindhu vittaal

sorgam unnudane irukku

thaanamum thavamum thevai illaiye

avanai ninaippadhe yogamadaa

thaayidam kuzhandhai polave naamavan

thiruvadi patri vittaal podhumadaa


பொம்மலாட்டம் தான் இந்த வாழ்க்கையே

பூமியிலேதான் தினம் தினம்

ஆசை நூலிலே ஆட வைப்பது

ஆண்டவனின் அருள் திறம்


தாங்க்ட்த தாங்க்ட்த தோம் தாங்க்ட்த தாங்க்ட்த தீம்

தளாங்கு தக்கதிமி தத்தோம் தத்தோம்

தீங்க்ட்த தீங்க்ட்த தோம் தீங்க்ட்த தீங்க்ட்த தீம்

தக்கதிமி தக்கதிமி தத்தோம் தத்தோம்


நித்தம் நித்தம் வாழ்க்கையில் எதிர் நீச்சல்

போட்டு வரும் இந்த மனித குலம்

சங்கரனை நாமும் பிடித்து விட்டால் [சிவ]

வாழ்க்கை முழுவதும் குதூகலம்

பாதை காட்டியே ஒளியைக் கூட்டியே

காலம் முழுவதும் துணை வருவான்

ஆசை போக்கியே துயரம் நீக்கியே

ஆழ்கடலில் நல் முத்தெடுப்பான்


நடமாடும் கோயில் எதிரிருக்கு

எல்லா இறையும் அதிலிருக்கு - இந்த

கோயிலை நீயும் அடைந்து விட்டால்

சொர்க்கம் உன்னுடனே இருக்கு

தானமும் தவமும் தேவை இல்லையே

அவனை நினைப்பதே யோகமடா

தாயிடம் குழந்தை போலவே நாமவன்

திருவடி பற்றி விட்டால் போதுமடா


Meaning


பொம்மலாட்டம் தான் இந்த வாழ்க்கையே

(Bommalaattamdhaan indha vaazhkkaiye)


Our life is a puppet show


பூமியிலேதான் தினம் தினம்

(boomiyiledhaan dhinam dhinam)


Everyday in this world


ஆசை நூலிலே ஆட வைப்பது

(aasai noolile aada vaippadhu)


Thread of Desire makes us to dance


ஆண்டவனின் அருள் திறம்

(aandavanin arul thiram)


Wittiness of God's grace


Summary -1

Our life is a puppet show Everyday in this world

Thread of Desire makes us to dance due to Wittiness of God's grace


தாங்க்ட்த தாங்க்ட்த தோம் தாங்க்ட்த தாங்க்ட்த தீம்

(thaangdtha thaangdtha thom thaangdtha thaangdtha thom )


தளாங்கு தக்கதிமி தத்தோம் தத்தோம்

(thalaangu thakathimi thathom thathom)


தீங்க்ட்த தீங்க்ட்த தோம் தீங்க்ட்த தீங்க்ட்த தீம்

(theengdtha theengdtha thom theengdtha theengdtha thom)


தக்கதிமி தக்கதிமி தத்தோம் தத்தோம்

(thakathimi thakathimi thathom thathom)


நித்தம் நித்தம் வாழ்க்கையில் எதிர் நீச்சல்

(niththam niththam vaazhkaiyil edhir neechal)


We are continually swimming against the waves in this life


போட்டு வரும் இந்த மனித குலம்

(pottu varum indha manidha kulam)


All our Human tribe


சங்கரனை நாமும் பிடித்து விட்டால் [சிவ]

(Shankaranai naamum pidiththu vittaal [Siva])


If we catch hold of Shankaran


வாழ்க்கை முழுவதும் குதூகலம்

(vaazhkai muzhuvadhum kudhoogalam)


Our whole life will be in Joy and Happiness


பாதை காட்டியே ஒளியைக் கூட்டியே

(paadhai kaattiye oliyai koottiye)


show the path and light


காலம் முழுவதும் துணை வருவான்

( kaalam muzhuvadhum thunai varuvaan)


He will always come with us for the support


ஆசை போக்கியே துயரம் நீக்கியே

(aasai pokkiye thuyaram neekkiye)


Our desires are vanished and sadness are removed


ஆழ்கடலில் நல் முத்தெடுப்பான்

(aazhkadalil nal muththeduppaan)


He will take the pearl from the deep ocean


Summary-2

We are continually swimming against the waves in this life among all our Human tribe

If we catch hold of Shankaran, Our whole life will be in Joy and Happiness.

show the path and light, He will always come with us for the support

Our desires are vanished and sadness are removed. He will take the pearl from the deep ocean.


நடமாடும் கோயில் எதிரிருக்கு

(nadamaadum koyil edhirirukku)


Mobile temple is opposite


எல்லா இறையும் அதிலிருக்கு - இந்த

( ellaa iraiyum adhilirukku - indha)


Complete Divinity lies there


கோயிலை நீயும் அடைந்து விட்டால்

(koyilai neeyum adaindhu vittaal)


If you reach this temple


சொர்க்கம் உன்னுடனே இருக்கு

( sorgam unnudane irukku)


Heaven is always there with you


தானமும் தவமும் தேவை இல்லையே

(thaanamum thavamum thevai illaiye)


We do not need offerings and be in the state of meditation


அவனை நினைப்பதே யோகமடா

( avanai ninaippadhe yogamadaa)


We are lucky if we even think of him


தாயிடம் குழந்தை போலவே நாமவன்

(thaayidam kuzhandhai polave naamavan)


If we behave like a baby to a mother with him


திருவடி பற்றி விட்டால் போதுமடா

( thiruvadi patri vittaal podhumadaa)


It is adequate to attain his Lotus feet


Summary-3

Mobile temple is opposite. Complete Divinity lies there

If you reach this temple. Heaven is always there with you.

We do not need offerings and be in the state of meditation. We are lucky if we even think of him.If we behave like a baby to a mother with him, It is adequate to attain his Lotus feet.

 
 
 

Recent Posts

See All
Brammam Poorana Brammam

Audio: https://drive.google.com/file/d/1U79puiaWbsKUd7TPwRGSyyeCDWJhpIFw/view?usp=sharing Brammam poorana brammam - Narayana poorana...

 
 
 
Baba enroru

Audio: https://drive.google.com/file/d/1eIeLtiwuOnQx2pThAzHWSQwu2SSsd1Mk/view?usp=sharing Baba enroru gnaana chooriyan pooththadhu mann...

 
 
 
Baba's National Anthem

Audio: https://drive.google.com/file/d/10SFYC_ZJf_VFeH_thSQJ5SW-4RheuKRg/view?usp=sharing Arumarai naayagan thiru urai maarban...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page