Bavaroga vaidhyanathan neeyallavaa
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 2 min read
Updated: Jun 30, 2020
Audio:
Bavaroga vaidhyanathan neeyallavaa ? un
paarvai onre vinai yaavum theerkkum allavaa
sivamennum theechudaraay thigazhginravaa
sindhaiyadhu irangi thuyar theerthidavaa vaa vaa vaa
navamaniyaay engal kaiyile kidaithavaa - em
nalamonre venduginra manam padaiththavaa
bava vinaigal theervadhum nin seyalallavaa
parama Sivashankarane padham arula vaa vaa vaa
maruthuvarkke maruthuvangal seidha vallavaa - andha
magathuvathai ulagariya seidhida vaa vaa
putru noyai theerthuvaitha punniyane vaa
potruginrom ninnadiyai pugal arula vaa vaa vaa
பவரோக வைத்யநாதன் நீயல்லவா? உன்
பார்வை ஒன்றே வினை யாவும் தீர்க்கும் அல்லவா
சிவமென்னும் தீச்சுடராய்த் திகழ்கின்றவா
சிந்தையது இரங்கித் துயர் தீர்த்திடவா வா வா வா
நவமணியாய் எங்கள் கையிலே கிடைத்தவா - எம்
நலமொன்றே வேண்டுகின்ற மனம் படைத்தவா
பவவினைகள் தீர்வதும் நின் செயலல்லவா
பரமா சிவசங்கரனே பதம் அருள வா வா வா
மருத்துவர்க்கே மருத்துவங்கள் செய்த வல்லவா - அந்த
மகத்துவத்தை உலகறிய செய்திட வா வா
புற்று நோயைத் தீர்த்து வைத்த புண்ணியனே வா
போற்றுகின்றோம் நின்னடியை புகல் அருள வா வா வா
Meaning
பவரோக வைத்யநாதன் நீயல்லவா? உன்
(Bavaroga vaidhyanathan neeyallavaa ? un)
You have abode here, standing as the healer of the disease of birth
பார்வை ஒன்றே வினை யாவும் தீர்க்கும் அல்லவா
(paarvai onre vinai yaavum theerkkum allavaa)
Your vision will clear all our misfortunes
சிவமென்னும் தீச்சுடராய்த் திகழ்கின்றவா
(sivamennum theechudaraay thigazhginravaa)
Your radiation is as Shiva's fire flame
சிந்தையது இரங்கித் துயர் தீர்த்திடவா வா வா வா
(sindhaiyadhu irangi thuyar theerthidavaa vaa vaa vaa)
Please come down with your intellect to mitigate our miseries
Summary-1
You have abode here,as the healer of the disease of birth and your vision will clear all our misfortunes
Your radiation is as Shiva's fire flame, please come down with your intellect to mitigate our miseries.
நவமணியாய் எங்கள் கையிலே கிடைத்தவா - எம்
(navamaniyaay engal kaiyile kidaithavaa - em)
You came to our hands as Nine Gems
நலமொன்றே வேண்டுகின்ற மனம் படைத்தவா
(nalamonre venduginra manam padaiththavaa)
You always wish for our well-being
பவவினைகள் தீர்வதும் நின் செயலல்லவா
(bava vinaigal theervadhum nin seyalallavaa)
Our worldly misfortunes are mitigated by your actions
பரமா சிவசங்கரனே பதம் அருள வா வா வா
(parama Sivashankarane padham arula vaa vaa vaa)
SivaShankara you are best , please come to grace us with good quality of life
Summary-2
You came to our hands as Nine Gems and always wish for our well-being.
Our worldy misfortunes are mitigated by your actions. SivaShanksra you are the best, please come to
grace us with good quality of life.
மருத்துவர்க்கே மருத்துவங்கள் செய்த வல்லவா - அந்த
(maruthuvarkke maruthuvangal seidha vallavaa - andha)
Your are the Master to treat even the Physicians
மகத்துவத்தை உலகறிய செய்திட வா வா
(magathuvathai ulagariya seidhida vaa vaa)
Please come to spread your Greatness to the world
புற்று நோயைத் தீர்த்து வைத்த புண்ணியனே வா
(putru noyai theerthuvaitha punniyane vaa)
Your are the Holy person who treated the Cancer, please come
போற்றுகின்றோம் நின்னடியை புகல் அருள வா வா வா
(potruginrom ninnadiyai pugal arula vaa vaa vaa)
We praise your Lotus feet, please come and Graces us for all our Desire.
Summary-3
You are the Master to treat even the Physicians, please come to spread your Greatness to the world.
You are the Holy person who treated the Cancer and We praise your lotus feet , please come and Graces us for all our Desire.
Comments