Babavin Aanmiigam
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 2 min read
Updated: Aug 13, 2020
Babavin aanmeegam pudhidhaanadhu
Paarellam oliveesum kadhiraanadhu
Edhayum paadhiththu vidaadhadhu
Edhanaalum paadhikka padaadhadhu
Thondu seiyavendru nammai azhaikkindradhu
Tholgaliley nam sumayai yerkkindradhu
Thappi oda ninaiyaadhey engindradhu -edhayum
Thaangi vaazha katrukkolla solgindradhu
Kaavi kamandalangal marukkindradhu
Karuthiniley thuravinaikkol engindradhu
Mounam pazhagu endru solgindradhu
maayaiyul aazhadhey engindradhu
Anbennum kooraikkul azhaikindradhu
Arulaaley manam perukki tharugindradhu
Aatralgalai oottredukka vaikkindradhu
Aanmaavai uyarvaaki mazhaigindradhu
Pugazhchikku endrum mayangaadhadhu
Soozhchigalaal vella iyalaadhadhu
Paadhaga malangalai arukkindradhu
Paadha kamalangaliley serkkindradhu
Neeyum iraivan endru solgindradhu
Nichchiyamaai unardhiduvaai engindradhu
Veenpechchai kuraiththukol engindradhu
Vinnulagam nam sondham aagindradhu
பாபாவின் ஆன்மீகம் புதிதானது
பாரெல்லாம் ஒளிவீசும் கதிரானது
எதையும் பாதித்து விடாதது
எதனாலும் பாதிக்கப் படாதது
தொண்டு செய்யவென்று நம்மை அழைக்கின்றது
தோள்களிலே நம் சுமையை ஏற்கின்றது
தப்பி ஓட நினையாதே என்கின்றது - எதையும்
தாங்கி வாழ கற்றுக்கொள்ள சொல்கின்றது
காவி கமண்டலங்கள் மறுக்கின்றது
கருத்தினிலே துறவினைக்கொள் என்கின்றது
மௌனம் பழகு என்று சொல்கின்றது
மாயையுள் ஆழாதே என்கின்றது
அன்பென்னும் கூரைக்குள் அழைக்கின்றது
அருளாலே மனம் பெருக்கி தருகின்றது
ஆற்றல்களை ஊற்றெடுக்க வைக்கின்றது
ஆன்மாவை உயர்வாக்கி மகிழ்கின்றது
புகழ்ச்சிக்கு என்றும் மயங்காதது
சூழ்ச்சிகளால் வெல்ல இயலாதது
பாதக மலங்களை அறுக்கின்றது
பாத கமலங்களிலே சேர்க்கின்றது
நீயும் இறைவன் என்று சொல்கின்றது
நிச்சயமாய் உணர்ந்திடுவாய் என்கின்றது
வீண்பேச்சைக் குறைத்துக்கொள் என்கின்றது
விண்ணுலகம் நம் சொந்தம் ஆகின்றது
Meaning
பாபாவின் ஆன்மீகம் புதிதானது
(Babavin aanmeegam pudhidhaanadhu)
Baba's spirituality is entirely new
பாரெல்லாம் ஒளிவீசும் கதிரானது
(Paarellam oliveesum kadhiraanadhu)
Shining like rays in the World
எதையும் பாதித்து விடாதது
(Edhayum paadhiththu vidaadhadhu)
Nothing will be hurt
எதனாலும் பாதிக்கப் படாதது
(Edhanaalum paadhikka padaadhadhu)
Will not be affected with anything
தொண்டு செய்யவென்று நம்மை அழைக்கின்றது
(Thondu seiyavendru nammai azhaikkindradhu)
It invites us to do service
தோள்களிலே நம் சுமையை ஏற்கின்றது
(Tholgaliley nam sumayai yerkkindradhu)
It carries our burden on the shoulders
தப்பி ஓட நினையாதே என்கின்றது - எதையும்
(Thappi oda ninaiyaadhey enkindradhu -edhayum)
It says not to run away from anything
தாங்கி வாழ கற்றுக்கொள்ள சொல்கின்றது
(Thaangi vaazha katrukkolla solgindradhu)
It says how to balance and manage our lives
Summary-1
Baba's spirituality is entirely new. Shining like rays in the World
Nothing will be hurt and will not be affected with anything
It invites us to do service and carries our burden on the shoulders
It says not to run away from anything and how to balance and manage our lives
காவி கமண்டலங்கள் மறுக்கின்றது
(Kaavi kamandalangal marukkindradhu)
Saffron and Earthern pitcher associated with Sanyaasa are not needed
கருத்தினிலே துறவினைக்கொள் என்கின்றது
(Karuthiniley thuravinaikkol enkindradhu)
It says Become a saint by your thoughts
மௌனம் பழகு என்று சொல்கின்றது
(Mounam pazhagu endru solgindradhu)
It says practice to be silent
மாயையுள் ஆழாதே என்கின்றது
(maayaiyul aazhadhey engindradhu)
It says dont get into Illusions
அன்பென்னும் கூரைக்குள் அழைக்கின்றது
(Anbennum kooraikkul azhaikindradhu)
Its inviting us into the love hut
அருளாலே மனம் பெருக்கி தருகின்றது
(Arulaaley manam perukki tharugindradhu)
It increases the power of mind by the grace
ஆற்றல்களை ஊற்றெடுக்க வைக்கின்றது
(Aatralgalai oottredukka vaikkindradhu)
It makes the energy to flow like a fountain
ஆன்மாவை உயர்வாக்கி மகிழ்கின்றது
(Aanmaavai uyarvaaki mazhaigindradhu)
It elevates the Soul and enjoys the bliss
Summary-2
Saffron and Earthern pitcher associated with Sanyaasa are not needed. It says become a saint by your thoughts
It says practice to be silent and dont get into Illusions
Its inviting us into the love hut and increases the power of mind by the grace
It makes the energy to flow like a fountain and elevates the Soul and enjoys the bliss
புகழ்ச்சிக்கு என்றும் மயங்காதது
(Pugazhchikku endrum mayangaadhadhu)
Never get fascinated for praises
சூழ்ச்சிகளால் வெல்ல இயலாதது
(Soozhchigalaal vella iyalaadhadhu)
He can never be won by tricks
பாதக மலங்களை அறுக்கின்றது
(Paadhaga malangalai arukkindradhu)
All adverse characters are eradicated
பாத கமலங்களிலே சேர்க்கின்றது
(Paadha kamalangaliley serkkindradhu)
It reaches to the Lotus feet
நீயும் இறைவன் என்று சொல்கின்றது
(Neeyum iraivan endru solgindradhu)
It says you are also the God
நிச்சயமாய் உணர்ந்திடுவாய் என்கின்றது
(Nichchiyamaai unardhiduvaai engindradhu)
It says you will definitely realise
வீண்பேச்சைக் குறைத்துக்கொள் என்கின்றது
(Veenpechchai kuraiththukol engindradhu)
It says stop unnecessary talk
விண்ணுலகம் நம் சொந்தம் ஆகின்றது
(Vinnulagam nam sondham aagindradhu)
It says the heaven belongs to us
Summary -3
Never get fascinated for praises. He can never be won by tricks
All adverse characters are eradicated and reaches to the Lotus feet
It says you are also the God and you will definitely realise
It says stop unnecessary talk and the heaven belongs to us.
Comments