Arumugavaa
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Arumugavaa emakkarul thara vaa
siru padha nadai ezhil sidharida vaa vaa
narumana malarena sirikkinravaa vaa
nalla thamizh kani undu kalikkinravaa vaa
valli dheivayaanai manavaalaa vaa
alli vazhangum aariru kaiyaa vaa vaa
pulli mayileri engal punidhaa vaa vaa
ponnaar meniyane Sivashankara vaa
kelai nagar amarndha vela vaa vaa
ketta varam alikkum kandhaa vaa vaa
yezhai em vaazhvuyarththa murugaa vaa vaa
yezhaam padai veedu ninra Sivashankara vaa
அறுமுகவா எமக்கருள் தர வா
சிறு பத நடை எழில் சிதறிட வா வா
நறு மண மலரென சிரிக்கின்றவா வா
ந்ல்ல தமிழ் கனி உண்டு களிக்கின்றவா வா
வள்ளி தெய்வயானை மணவாளா வா
அள்ளி வழங்கும் ஆறிரு கையா வா வா
புள்ளி மயிலேறி எங்கள் புனிதா வா வா
பொன்னார் மேனியனே சிவசங்கரா வா
கேளை நகர் அமர்ந்த வேலா வா வா
கேட்ட வரம் அளிக்கும் கந்தா வா வா
ஏழையெம் வாழ்வுயர்த்த முருகா வா வா
ஏழாம்படை வீடு நின்ற சிவசங்கரா வா
Comentários