Arumarai naayagan
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Updated: Aug 13, 2020
Audio:
Arumarai naayagan thiru urai maarban
adimalargal vaazhga
anaiththulagum samadharmam vidhaiththa
arul gunaththaan vaazhga
sariththiram padaikkum shankarame nin
saadhanaiagal vaazhga
dheena dhayaaparan vaazhga
thiripura naayagan vaazhga
vaazhga paerirai vaazhga
anbum arivum aatralum konda
arpudha varavae vaazhga
jeyahe jeyahe jeyahe
jeya jeya jeya jeyahe
அருமறை நாயகன் திரு உறை மார்பன்
அடிமலர்கள் வாழ்க
அனைத்துலகும் சம தர்மம் விதைத்த
அருள் குணத்தான் வாழ்க
சரித்திரம் படைக்கும் சங்கரமே நின்
சாதனைகள் வாழ்க
தீன தயாபரன் வாழ்க
திரிபுர நாயகன் வாழ்க
வாழ்க பேரிறை வாழ்க
அன்பும் அறிவும் ஆற்றலும் கொண்ட
அற்புத வரவே வாழ்க
ஜெயஹே..ஜெயஹே..ஜெயஹே..
ஜெய ஜெய ஜெய ஜெயஹே
Commenti