Arppanam seidhu vidu
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 2 min read
Updated: Oct 28, 2020
Audio:
Arppanam seidhu vidu - unnai nee
Arppanam seidhu vidu
Arpudha dhevanavan Sivashankar
Anbu seyyum padhathil - unnai nee
Utra bandhangalaiyum - undhan
Udal, uyir, porulgalaiyum - indha
Natravathaan padhathil - nee
Nalam pera serththu vidu
Soppana ulaginile sugam nee thediyadhu podhum - oru
Sooniya pulliyulle - nee suzhanralaindhadhu podhum
Karpanai vaazhvinile karai kandidum neramidho - perum
Karunai kadal thanile paavangal karaindhidum neramidho
Kutra unarvinile manam nee kurugi thudithaalum - arul
Koothan ivan edhiril kanneerai serththu uraithu vidu
Atridum vinai payangal – ini azhindhidum thunbamellaam - endru
Chiththathil urudhi kondu - nee indha siththanai serndhu vidu
அர்ப்பணம் செய்து விடு - உன்னை நீ
அர்ப்பணம் செய்து விடு
அற்புத தேவனவன் சிவசங்கர்
அன்பு செய்யும் பதத்தில் - உன்னை நீ
உற்ற பந்தங்களையும் - உந்தன்
உடல் உயிர் பொருள்களையும் - இந்த
நற்றவத்தான் பதத்தில் - நீ
நலம் பெற சேர்த்து விடு
சொப்பன உலகினிலே சுகம் நீ தேடியது போதும் - ஒரு
சூனியப் புள்ளியுள்ளே நீ சுழன்றலைந்தது போதும்
கற்பனை வாழ்வினிலே கரை கண்டிடும் நேரமிதோ - பெரும்
கருணைக் கடல்தனிலே பாவங்கள் கரைந்திடும் நேரமிதோ
குற்ற உணர்வினிலே உன் மனம் நீ குறுகித் துடித்தாலும் - அருள்
கூத்தன் இவன் எதிரில் கண்ணீரைச் சேர்த்து உரைத்து விடு
அற்றிடும் வினைப் பயன்கள் - இனி
அழிந்திடும் துன்பமெல்லாம் - என்று
சித்தத்தில் உறுதி கொண்டு - நீ இந்த
சித்தனைச் சேர்ந்து விடு
Meaning:
அர்ப்பணம் செய்து விடு - உன்னை நீ
அர்ப்பணம் செய்து விடு
(Arppanam seidhu vidu - unnai nee
Arppanam seidhu vidu)
Surrender- surrender yourself
அற்புத தேவனவன் சிவசங்கர்
அன்பு செய்யும் பதத்தில் - உன்னை நீ
(Arpudha dhevanavan Sivashankar
Anbu seyyum padhathil - unnai nee)
At the loving Feet of Wonderful God Sivashankar - surrender yourself
உற்ற பந்தங்களையும் - உந்தன்
உடல் உயிர் பொருள்களையும் - இந்த
(Utra bandhangalaiyum - undhan
Udal, uyir, porulgalaiyum - indha)
All your relations, material things and your body and soul
நற்றவத்தான் பதத்தில் - நீ
(Natravathaan padhathil - nee)
At the lotus feet of this embodiment of penance
நலம் பெற சேர்த்து விடு
(Nalam pera serththu vidu)
you surrender for your upliftment ( well-being)
சொப்பன உலகினிலே சுகம் நீ தேடியது போதும் - ஒரு
(Soppana ulaginile sugam nee thediyadhu podhum - oru)
Enough of seeking pleasures in this illusionary world
சூனியப் புள்ளியுள்ளே நீ சுழன்றலைந்தது போதும்
(Sooniya pulliyulle - nee suzhanralaindhadhu podhum)
Enough of revolving inside this nothingness
கற்பனை வாழ்வினிலே கரை கண்டிடும் நேரமிதோ - பெரும்
(Karpanai vaazhvinile karai kandidum neramidho - perum)
This is the time for salvation from this imaginary world
கருணைக் கடல்தனிலே பாவங்கள் கரைந்திடும் நேரமிதோ
(Karunai kadal thanile paavangal karaindhidum neramidho)
This is the time to absolve the sins in this ocean of mercy
குற்ற உணர்வினிலே உன் மனம் நீ குறுகித் துடித்தாலும் - அருள்
(Kutra unarvinile manam nee kurugi thudithaalum - arul)
even if your mind is tormented by guilt
கூத்தன் இவன் எதிரில் கண்ணீரைச் சேர்த்து உரைத்து விடு
(Koothan ivan edhiril kanneerai serththu uraithu vidu)
you confess with tears before this Compassionate Lord Shiva
அற்றிடும் வினைப் பயன்கள் - இனி
(Atridum vinai payangal-ini)
Sufferings of previous sins will be destroyed
அழிந்திடும் துன்பமெல்லாம் - என்று
(azhindhidum thunbamellaam - endru)
“And now all troubles will be removed”
சித்தத்தில் உறுதி கொண்டு - நீ இந்த
(Chiththathil urudhi kondu - nee indha)
have this faith in your mind
சித்தனைச் சேர்ந்து விடு
(siththanai serndhu vidu)
And take refuge at this Siddha’s feet
Summary:
This song describes that when people surrender with total faith to the Lord Sri Siva Shankar BABA, all our sins will be removed, hence our sufferings will come to an end. So, take refuge at His Holy Feet.
Comments