Appan radhathu
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Appan radhathu achai podiththu
aattam kaatiyavaa - andha
thoppai ganapathi konjiyavaa
vidhi veppam aatrida vaa
thandhirathaale gauravar koottam
tharaiyil saaythavanaam - andha
sundhara madhavan kannan maruga
un thiram kaatida vaa
thiripuram thannai vizhigalil eriththa
thigambara saami ivan
tharu thiru muruga thalaiva Shankara
thaabam theerthida vaa
asurar padaiyai adiyodu saayththa
ambigaiyaal kaiyaal
azhagu vel petra aiya Shankara
anbarai kaaththida vaa
அப்பன் ரதத்து அச்சைப் பொடித்து ஆட்டம் காட்டியவன் - அந்த
தொப்பை கணபதி கொஞ்சியவா விதி வெப்பம் ஆற்றிட வா
தந்திரத்தாலே கௌரவர் கூட்டம் தரையில் சாய்த்தவனாம் - அந்த
சுந்தர மாதவன் கண்ணன் மருகா உன் திறம் காட்டிட வா
திரிபுரம் தன்னை விழிகளில் எரித்த திகம்பர சாமி இவன்
தருதிரு முருகா தலைவா சங்கரா தாபம் தீர்த்திட வா
அசுரர் படையை அடியொடு சாய்த்த அம்பிகையாள் கையால்
அழகு வேல் பெற்ற ஐயா சங்கரா அன்பரை காத்திட வா
Comments