Annai Siva Shankariye
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Annai Siva Shankariye aadeer oonjal
aadhi parashakthi dhevi aadeer oonjal
ila mayile imaiyavale aadeer oonjal
eesanavan arugamarndhu aadeer oonjal
ulagalandhaan sodhariye aadeer oonjal - avan
oodhukuzhal gaanam kettu aadeer oonjal
engum pugazh isaiyolikka aadeer oonjal
yekaantha sevai thandhu aadeer oonjal
aiyanudan maalai maatri aadeer oonjal
aimbootham valam varave aadeer oonjal
oppilaadha azhagiyale aadeer oonjal
oankaara naayagiye aadeer oonjal
kannil karunai pooththu vara aadeer oonjal
kaaththirundhom paarththirukka aadeer oonjal
ennilaadha varangal thandhu aadeer oonjal
yezhai yemai vaazhthiyaruli aadeer oonjal
அன்னை சிவசங்கரியே ஆடீர் ஊஞ்சல்
ஆதி பராசக்தி தேவி ஆடீர் ஊஞ்சல்
இள மயிலே இமையவளே ஆடீர் ஊஞ்சல்
ஈசனவன் அருகமர்ந்து ஆடீர் ஊஞ்சல்
உலகளந்தான் சோதரியே ஆடீர் ஊஞ்சல் - அவன்
ஊதுகுழல் கானம் கேட்டு ஆடீர் ஊஞ்சல்
எங்கும் புகழ் இசையொலிக்க ஆடீர் ஊஞ்சல்
ஏகாந்த சேவை தந்து ஆடீர் ஊஞ்சல்
ஐயனுடன் மாலை மாற்றி ஆடீர் ஊஞ்சல்
ஐம்பூதம் வலம் வரவே ஆடீர் ஊஞ்சல்
ஒப்பிலாத அழகியளே ஆடீர் ஊஞ்சல்
ஓங்கார நாயகியே ஆடீர் ஊஞ்சல்
கண்ணில் கருணை பூத்து வர ஆடீர் ஊஞ்சல்
காத்திருந்தோம் பார்த்திருக்க ஆடீர் ஊஞ்சல்
எண்ணிலாத வரங்கள் தந்து ஆடீர் ஊஞ்சல்
ஏழையெமை வாழ்த்தியருளி ஆடீர் ஊஞ்சல்
Comments