Anna poorani
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Anna poorani amma aadhi sakthi nee
simma vaahini Sri Siva Shankari nee
chinthaamani Sri chakra roopini
mandha haasa vadhana manonmani
kaiyil karandiyum nin karunai baavamum
kaasini yaavum padiyalakkum kolamum
mei silirkkudhe mega vannan sodhari
kaigal kooppinen amma kaasi vaasini
அன்ன பூரணி அம்மா ஆதிசக்தி நீ
சிம்ம வாஹினி ஸ்ரீ சிவசங்கரி நீ
சிந்தாமணி ஸ்ரீ சக்ரரூபிணி
மந்த ஹாச வதன மனோன்மணி
கையில் கரண்டியும் நின் கருணை பாவமும்
காசினி யாவும் படியளக்கும் கோலமும்
மெய் சிலிர்க்குதே மேகவண்ணன் சோதரி
கைகள் கூப்பினேன் அம்மா காசி வாசினி
Comments