Andharangam ellaam
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Andharangam ellaam arivaan indha rangan
arul thara mannadiyil amarndha paandu rangan
mandhara malai naatti paarkadal kadaindha rangan
mangai ranganaayaki manavaalan Sri rangan
oodhi alithu endhan oozhvinai azhitha rangan
utravanaagi ennul onrivitta rangan
baratham sei thavathaal paaril udhitha rangan
bakthi seyyum idhayam patrum Siva Shankar rangan
அந்தரங்கம் எல்லாம் அறிவான் இந்த ரங்கன்
அருள்தர மண்ணடியில் அமர்ந்த பாண்டு ரங்கன்
மந்தர மலை நாட்டி பாற்கடல் கடைந்த ரங்கன்
மங்கை ரங்கநாயகி மணவாளன் ஸ்ரீ ரங்கன்
ஊதி அளித்து எந்தன் ஊழ்வினை அழித்த ரங்கன்
உற்றவனாகி என்னுள் ஒன்றிவிட்ட ரங்கன்
பாரதம் செய் தவத்தால் பாரில் உதித்த ரங்கன்
பக்தி செய்யும் இதயம் பற்றும் சிவசங்கர் ரங்கன்
Comments