Anbukku oar uruvam
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Anbukku oar uruvam Siva Shankara Baba
aatralin thotramivan Siva Shankara Baba
idhayathul kural koduthaan Siva Shankara Baba
eedillaa amaidhi thandhaan Siva Shankara Baba
ullangalai therndheduthaan Siva Shankara Baba
ootridum arulaay ninraan Siva Shankara Baba
ennamellam arindhiduvaan Siva Shankara Baba
yekkangal theerthiduvaan Siva Shankara Baba
aimbootham adimai kondaan Siva Shankara Baba
aindhezhuthin poorananaam Siva Shankara Baba
otrumai nilaikka vaippaan Siva Shankara Baba
odhum marai porulaan Siva Shankara Baba
audadhamaay vandhu vittaan Siva Shankara Baba
abayam thandhen enraan Siva Shankara Baba
shaantha swaroopanivan Siva Shankara Baba
samratchanam seivaan Siva Shankara Baba
அன்புக்கு ஓர் உருவம் சிவசங்கர பாபா
ஆற்றலின் தோற்றமிவன் சிவசங்கர பாபா
இதயத்துள் குரல் கொடுத்தான் சிவசங்கர பாபா
ஈடில்லா அமைதி தந்தான் சிவசங்கர பாபா
உள்ளஙளைத் தேர்ந்தெடுத்தான் சிவசங்கர பாபா
ஊற்றிடும் அருளாய் நின்றான் சிவசங்கர பாபா
எண்ணமெல்லாம் அறிந்திடுவான் சிவசங்கர பாபா
ஏக்கங்கள் தீர்த்திடுவான் சிவசங்கர பாபா
ஐம்பூதம் அடிமை கொண்டான் சிவசங்கர பாபா
ஐந்தெழுத்தின் பூரணனாம் சிவசங்கர பாபா
ஒற்றுமை நிலைக்க வைப்பான் சிவசங்கர பாபா
ஓதும் மறைப் பொருளான் சிவசங்கர பாபா
ஔடதமாய் வந்து விட்டான் சிவசங்கர பாபா
அபயம் தந்தேன் என்றான் சிவசங்கர பாபா
சாந்த ஸ்வரூபனிவன் சிவசங்கர பாபா
சம்ரட்சணம் செய்வான் சிவசங்கர பாபா
Comments