Anbukku maru peyar
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
[Azhagukku maru peyar pennaa...tune]
Anbukku maru peyar sivamaa - nalla
panbukku maru peyar sivamaa
azhagukku maru peyar sivamaa - nalla
arivukku maru peyar sivamaa
virundhukku maru peyar sivamaa - aru
marundhukku maru peyar sivamaa
vizhippukku maru peyar sivamaa - nalla
uzhaippukku maru peyar sivamaa
inbathin maru peyar sivamaa - nalla
idhayathin maru peyar sivamaa
kuzhandhaiyin manam konda sivamaa - nammai
anaithingu arul tharum sivamaa
kurumbukku maru peyar sivamaa - naam
virumbum Siva Shankaramaa
aatralin maru peyar sivamaa - nammai
kaaththidum Siva Shankaramaa
ivai ellaamm Siva Shankarame
அன்புக்கு மறு பெயர் சிவமா - நல்ல
பண்புக்கு மறு பெயர் சிவமா
அழகுக்கு மறு பெயர் சிவமா - நல்ல
அறிவுக்கு மறு பெயர் சிவமா
விருந்துக்கு மறு பெயர் சிவமா - அரு
மருந்துக்கு மறு பெயர் சிவமா
விழிப்புக்கு மறு பெயர் சிவமா - நல்ல
உழைப்புக்கு மறு பெயர் சிவமா
இன்பத்தின் மறுபெயர் சிவமா - நல்ல
இதயத்தின் மறு பெயர் சிவமா
குழந்தையின் மனம் கொண்ட சிவமா - நம்மை
அணைத்திங்கு அருள் தரும் சிவமா
குறும்புக்கு மறு பெயர் சிவமா - நாம்
விரும்பும் சிவசங்கரமா
ஆற்றலின் மறு பெயர் சிவமா - நம்மைக்
காத்திடும் சிவசங்கரமா
இவை எல்லாம் சிவசங்கரமே
Comentários