Anbu chudar
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Anbu chudar vilakku - idhu
aanandha nei vilakku - engal
illa agal vilakku
eegai thiri vilakku
ullatholir vilakku
oozh azhikkum vilakku
endhai Siva Shankaran kaiyil
yendhi vandha vilakku
aindhu muka vilakku - idhu
aimpulan aal vilakku
oppilaa arul vilakku
oankaara porul vilakku
mannin thava vilakku
mazhu yendhiya kara vilakku
vinnil vidi vilakku - anbu
vilangum manai vilakku
thathuva mei vilakku - sokka
thanga thiru vilakku
sennai thala vilakku - emakku
thannai thandha vilakku
kadavul mama vilakku - enra
karunai chara vilakku - idhu
engal kula vilakku - emai enni
enrum thoongaa vilakku
அன்புச் சுடர் விளக்கு - இது
ஆனந்த நெய் விளக்கு
இல்ல அகல் விளக்கு - இது
ஈகைத் திரி விளக்கு
உள்ளத்தொளிர் விளக்கு - இது
ஊழ் அழிக்கும் விளக்கு
எந்தை சிவசங்கரன் கையில்
ஏந்தி வந்த விளக்கு
ஐந்து முக விளக்கு - இது
ஐம்புலன் ஆள் விளக்கு
ஒப்பிலா அருள் விளக்கு
ஓங்காரப் பொருள் விளக்கு
மண்ணின் தவ விளக்கு
மழு ஏந்திய கர விளக்கு
விண்ணில் விடி விளக்கு - அன்பு
விளங்கும் மனை விளக்கு
தத்துவ மெய் விளக்கு - சொக்கத்
தங்கத் திரு விளக்கு
சென்னைத் தல விளக்கு - எமக்குத்
தன்னைத் தந்த விளக்கு
கடவுள் மாமா விளக்கு - என்ற
கருணைச் சர விளக்கு - இது
எங்கள் குல விளக்கு - எமை எண்ணி
என்றும் தூங்கா விளக்கு
Comments