Anbin avadharam
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Anbin avadharam
Baba arule aadharam
Baba arule aadharam
Anbe arulaay arule niraivaay
Azhagaay tharuginraar
Vaazhkkayai valamaakka Baba
Vazhimurai arulginraar –avar
Vazhimurai yaavum nadai muraiyanal
Vaazhve anandham –adhanal
Anbe vaazhvin miiyam
ennaalum Vaazhve anbu mayam
ennaalum Vaazhve anbu mayam
Anbe arulaay arule niraivaay
vaazhve inba mayam
Kaalathai venravaram Baba
Kaapadhil vallavaram –avar
Karunayin vadivam karuna moorthy
Kann pol kaathiduvar –adhanal
Azhagin thiru uruvam
Baba Anbin maru uruvam
Baba Anbin maru uruvam
Agilam potrum aathmanadhan
Shankaran thiru uruvam
Irai arul mikkavaram –kaakkum
Iraivanaay iruppavaram
Innalai theerththu inmugam kaatti
Inbathai tharubavaram –adhanal
Shankaram solvome –Siva
Shankaram solvome
Siva Shankaram solvome
Chandhira sooriya nayanan Baba
charanam seivome Naam
charanam seivome
அன்பின் அவதாரம் பாபா
அருளே ஆதாரம் பாபா
அருளே ஆதாரம்
அன்பே அருளாய் அருளே நிறைவாய்
அழகாய் தருகின்றார்
வாழ்க்கையை வளமாக்க பாபா
வழிமுறை அருள்கின்றார் -அவர்
வழிமுறை யாவும் நடைமுறையானால்
வாழ்வே ஆனந்தம் - அதனால்
அன்பே வாழ்வின் மையம் -எந்நாளும்
வாழ்வே அன்பு மயம்
அன்பே அருளாய் அருளே நிறைவாய்
வாழ்வே இன்ப மயம்
காலத்தை வென்றவராம் -பாபா
காப்பதில் வல்லவராம் -அவர்
கருணையின் வடிவம் கருணா மூர்த்தி
கண்போல் காத்திடுவார் -அதனால்
அழகின் திரு உருவம் -பாபா
அன்பின் மறு உருவம்
அகிலம் போற்றும் ஆத்ம நாதன்
சங்கரன் திரு உருவம்
இறையருள் மிக்கவராம் -காக்கும்
இறைவனாய் இருப்பவராம்
இன்னலை தீர்த்து இன்முகம் காட்டி
இன்பத்தை தருபவராம் -அதனால்
சங்கரம் சொல்வோமே [சிவ]
ச்ந்திர சூரிய நயனன் பாபா
சரணம் செய்வோமே [நாம்]
Comments