Anbenum Vaetham Nee
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
அன்பெனும் வேதம் நீ பாபா
ஆதி பராபரா ஜோதி ஸ்வரூபா
இன்பமெனும் தோணி ஏற்றுவை நீயே
ஈஸ்வரார்ச்சித பாஸ்கரம் நீயே
மன்பதை போற்றிடும் மகத்துவம் நீயே
மாதவ பாரத தாய் தந்த சேயே
எண்திசை மாந்தரும் ஏற்றவன் நீயே
ஏக்கங்கள் போக்கிடும் மார்க்கமும் நீயே
நீலகண்ட த்யாகேசனும் நீயே
நித்ய சுந்தர சிதம்பரன் நீயே
பாலகனாக என் கை தவழ்ந்தாயே
பரம்பொருளே நீ எங்கள் தாயே
Comments