Anbenum pidiyul
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Anbenum pidiyul agappadum malaiye
aathmaanandham thandidum kalaiye
arulenum kadalil amudha alaiye
adiyaar nenjul asaiyum silaiye
kaduvinai pokkidum gangai neere
karunai karumbinil pizhindha saare
kanivodu kanneer thudaiththidum karame
kaana kidaiththa Sivashankarame
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
ஆத்மானந்தம் தந்திடும் கலையே
அருளெனும் கடலில் அமுத அலையே
அடியார் நெஞ்சுள் அசையும் சிலையே
கடுவினை போக்கிடும் கங்கை நீரே
கருணைக் கரும்பினில் பிழிந்த சாறே
கனிவோடு கண்ணீர் துடைத்திடும் கரமே
காணக் கிடைத்த சிவசங்கரமே
Comments