Anbe sivamaay
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Anbe sivamaay aanavane
aathmaa thottu eerppavane
iruvinai seraa iniyavane
eesan maganaay arulbavane
ulaga maayai venravane
oozhiyil kaaththu nirpavane
endhaiyum thaayum aanavane
yekaandha inbam tharubavane
ainkaran gnana viththagane
onrul onraay olirbavane
oankaara naadhanaay olippavane
poorana brammam Shankarane
அன்பே சிவமாய் ஆனவனே
ஆத்மா தொட்டு ஈர்ப்பவனே
இருவினை சேரா இனியவனே
ஈசன் மகனாய் அருள்பவனே
உலக மாயை வென்றவனே
ஊழியில் காத்து நிற்பவனே
எந்தையும் தாயும் ஆனவனே
ஏகாந்த இன்பம் தருபவனே
ஐங்கரன் ஞான வித்தகனே
ஒன்றுள் ஒன்றாய் ஒளிர்பவனே
ஓங்கார நாதனாய் ஒலிப்பவனே
பூரண ப்ரம்மம் சங்கரனே
コメント