Amrutha mazhaiye
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Amrutha mazhaiye vaa aanandha nilaye vaa
thumburu naaradha vandhitha janani
Sri Siva Shankari vaa - vaa
pon mana poove vaa
pudhu nira malare vaa
anbenum kadale amaidhi nizhale
arul tharum kazhale vaa - vaa
karunai vadive vaa
karpaga tharuve vaa
tharunam idhuve dhayai seydhidave
kamala thiruve vaa - vaa
அம்ருத மழையே வா ஆனந்த நிலயே வா
தும்புரு நாரத வந்தித ஜனனி
ஸ்ரீ சிவ சங்கரி வா - வா
பொன்மனப்பூவே வா புது நிற மலரே வா
அன்பெனும் கடலே அமைதி நிழலே
அருள் தரும் கழலே வா - வா
கருணை வடிவே வா கற்பகத்தருவே வா
தருணம் இதுவே தயை செய்திடவே
கமலத்திருவே வா - வா
Comments