Amaavaasaiyum
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 3 min read
Updated: Nov 10, 2020
Audio:
Amaavaasaiyum pournamiyaanadhu anroru naaliravil – andha Abirami pattar vaarthai vendradhu annnaiyaval dhayavil Amaavaasaiye ariya vannam anandha peruveliyil – inge Ovvoru naalum pournamiyaakuthu Shankaran thannoliyil- [Siva] Thamashaagave siriththu vilayaadi dharisanam perum vagayil – Siva Shankaran inge valam varuginradhu samratchana vadivil - [nam] Kaatrin asaivil kavidhaigal theettum aatral petravan Shankaran – indha Paper kavignar pechilum paattilum piriyam vaippavan Shankaran Umapathi ivan sababathi ivan ulagalandha thalaivan – ivan Unnudan yennudan pazhagiya podhilum unakkum yenakkum iraivan Azhagugal yellaam thavamiyatri vandhu aarathi yedukkum perazhagan –indha Aathmanadhanai dharisitha pinne agilaththil veru yaarazhagan Aayiram kodi pournami nilavugal adaikkalamaagudhu ivanidam – andha Maarkkandeyan pol charanadaindhaal naam maattikka maattom yemanidam அமாவாசையும் பௌர்ணமியானது அன்றொரு நாள் இரவில் - அந்த அபிராமி பட்டர் வார்த்தை வென்றது அன்னையவள் தயவில் அமாவாசையே அறியா வண்ணம் ஆனந்த பெருவெளியில் -இங்கே ஒவ்வொரு நாளும் பௌர்ணமியாகுது சங்கரன் தன்னொளியில் தமாஷாகவே சிரித்து விளையாடி தரிசனம் பெரும் வகையில் - சிவ சங்கரன் இங்கே வலம் வருகின்றது சம்ரட்சணா வடிவில் [நம்] காற்றின் அசைவில் கவிதைகள் தீட்டும் ஆற்றல் பெற்றவன் சங்கரன் - இந்த பேப்பர் கவிஞர் பேச்சிலும் பாட்டிலும் பிரியம் வைப்பவன் சங்கரன் உமாபதி இவன் சபாபதி இவன் உலகளந்த தலைவன் - இவன் உன்னுடன் என்னுடன் பழகிய போதிலும் உனக்கும் எனக்கும் இறைவன் அழகுகள் எல்லாம் தவமியற்றி வந்து ஆரத்தி எடுக்கும் பேரழகன் - இந்த ஆத்மநாதனை தரிசித்த பின்னே அகிலத்தில் வேறு யாரழகன் ஆயிரம் கோடி பௌர்ணமி நிலவுகள் அடைக்கலமாகுது இவனிடம் - அந்த மார்க்கண்டேயன் போல் சரணடைந்தால் நாம் மாட்டிக்க மாட்டோம் எமனிடம் Meaning அமாவாசையும் பௌர்ணமியானது அன்றொரு நாள் இரவில் - அந்த (Amaavaasaiyum pournamiyaanadhu anroru naaliravil – andha) On one night, even the no moon became full moon அபிராமி பட்டர் வார்த்தை வென்றது அன்னையவள் தயவில் (Abirami pattar vaarthai vendradhu annnaiyaval dhayavil) That Abirami bhattar’s word came true by Mother ParaSakthi’s Grace அமாவாசையே அறியா வண்ணம் ஆனந்த பெருவெளியில் -இங்கே (Amaavaasaiye ariya vannam anandha peruveliyil – inge) Not knowing the darkness in illuminated bliss ஒவ்வொரு நாளும் பௌர்ணமியாகுது சங்கரன் தன்னொளியில் (Ovvoru naalum pournamiyaakuthu Shankaran thannoliyil- [Siva]) Here, every day becomes a full moon due to Siva Sankaran’s radiance Summary -1: On one night, even the no moon became full moon. On one night, even the no moon became full moon. Not knowing the darkness in illuminated bliss. Here, every day becomes a full moon due to Siva Sankaran’s radiance. தமாஷாகவே சிரித்து விளையாடி தரிசனம் பெரும் வகையில் - சிவ (Thamashaagave siriththu vilayaadi dharisanam perum vagayil – Siva) Laughing merrily in a playful manner while giving darshan சங்கரன் இங்கே வலம் வருகின்றது சம்ரட்சணா வடிவில் [நம்] (Shankaran inge valam varuginradhu samratchana vadivil - [nam]) Siva Sankaran comes in procession in the form of Samratchana காற்றின் அசைவில் கவிதைகள் தீட்டும் ஆற்றல் பெற்றவன் சங்கரன் - இந்த (Kaatrin asaivil kavidhaigal theettum aatral petravan Shankaran – indha) Sankaran has the power to write poems by seeing the movements of breeze பேப்பர் கவிஞர் பேச்சிலும் பாட்டிலும் பிரியம் வைப்பவன் சங்கரன் (Paper kavignar pechilum paattilum piriyam vaippavan Shankaran) Yet enjoys the speech and poems of this worldy poet Summary -2: Laughing merrily in a playful manner while giving darshan. Sankaran comes in procession in the form of Samratchana. Sankaran has the skill/talent to write poems by seeing the movements of breeze. Sankaran enjoys the speech and poems of this poet. உமாபதி இவன் சபாபதி இவன் உலகளந்த தலைவன் - இவன் (Umapathi ivan sababathi ivan ulagalandha thalaivan – ivan) He is Goddess Uma’s spouse, Nataraja and also Trivikrama, who measured the worlds உன்னுடன் என்னுடன் பழகிய போதிலும் உனக்கும் எனக்கும் இறைவன் (Unnudan yennudan pazhagiya podhilum unakkum yenakkum iraivan) He is our God despite being one among us அழகுகள் எல்லாம் தவமியற்றி வந்து ஆரத்தி எடுக்கும் பேரழகன் - இந்த (Azhagugal yellaam thavamiyatri vandhu aarathi yedukkum perazhagan –indha) All the beauties did penance to offer light for this most Handsome God ஆத்மநாதனை தரிசித்த பின்னே அகிலத்தில் வேறு யாரழகன் (Aathmanadhanai dharisitha pinne agilaththil veru yaarazhagan) After beholding this Soulmate, who else can be considered as Handsome? Summary -3: He is Goddess Uma’s spouse, Nataraja and also Trivikrama, who measured the worlds. Though He moves friendly with everyone, He is our God. All the beauties did penance to offer light for this most Handsome God. After beholding this Soulmate, who else can be considered as Handsome? ஆயிரம் கோடி பௌர்ணமி நிலவுகள் அடைக்கலமாகுது இவனிடம் - அந்த (Aayiram kodi pouirnami nilavugal adaikkalamaagudhu ivanidam – andha) Thousands of crores of full moons take refuge in Him மார்க்கண்டேயன் போல் சரணடைந்தால் நாம் மாட்டிக்க மாட்டோம் யமனிடம் (Maarkkandeyan pol charanadaindhaal naam maattikka maattom yamanidam) If we surrender like Maarkandeyan, we will not be trapped by Lord Yama (one who takes the life of all) Summary - 4: Thousands of crores of full moons take refuge in him. like Maarkandeyan, we will not be trapped by Lord Yama (one who takes the life of all)
Comments