Allah Yesu
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Allah yesu budhdha mahaaveer
anaivarume oruvar
aathma raaman aanandha krishnan
yaavarume oruvar - oruvar
alla yesu budhdhanum needhaan
aanmaavil urai naayagan needhaan
ellaa dheyvamum needhaan needhaan
engal Sri Siva Shankaran needhaan
illor ullor yaavarum samamaay
ennubavar oruvar
andha vallaan Sri Siva Shankaran
kodiyile oruvar - oruvar
kannil vaiththu nammai kaakkum
kaliyugaththin avadhaaram - naan
pullaay piravi eduththirundhaalum
poovaay maatri vittaay - Baba
அல்லா ஏசு புத்த மஹாவீர் அனைவருமே ஒருவர்
ஆத்மா ராமன் ஆனந்த க்ருஷ்ணன் யாவருமே ஒருவர் ..ஒருவர்
அல்லா ஏசு புத்தனும் நீதான்
ஆன்மாவில் உறை நாயகன் நீதான்
எல்லா தெய்வமும் நீதான் நீதான்
எங்கள் ஸ்ரீ சிவ சங்கரன் நீதான்
இல்லோர் உள்ளோர் யாவரும் சமமாய் எண்ணுபவர் ஒருவர்
அந்த வல்லான் ஸ்ரீ சிவ சங்கரன் கோடியிலே ஒருவர்..ஒருவர்
கண்ணில் வைத்து நம்மை காக்கும் கலியுகத்தின் அவதாரம் - நான்
புல்லாய் பிறவி எடுத்திருந்தாலும் பூவாய் மாற்றி விட்டாய் - பாபா
تعليقات