Alai paayum manam
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 2 min read
Updated: Jul 16, 2020
Audio:
Alai paayum manam odukkum aru marundhu
aiyame kollaamal dhinam arundhu - Shankaram
ulaiyaaga kodhikkinra unarvugalai
urchaagathil aazhththum arul virundhu - Shankaram
nilaiyilla vaazhvukku gadhi marundhu
nigaratra payan vilaikkum madhi marundhu
malai polum edhir nirkum sodhanaigal
maatri perum saadhanaiyaay aakkum marundhu - Shankaram
thalai pogum aabaththil kaakkum marundhu
thaayanbil negizha vaikkum maa marundhu
vilai pesa iyalaadha vindhai marundhu
vinayaththaal ulagaalum endhai marundhu - Shankaram
அலை பாயும் மனம் ஒடுக்கும் அரு மருந்து
ஐயமே கொள்ளாமல் தினம் அருந்து - சங்கரம்
உலையாக கொதிக்கின்ற உணர்வுகளை
உற்சாகத்தில் ஆழ்த்தும் அருள் விருந்து - சங்கரம்
நிலையில்லா வாழ்வுக்கு கதி மருந்து
நிகரற்ற பயன் விளைக்கும் மதி மருந்து
மலை போலும் எதிர் நிற்கும் சோதனைகள்
மாற்றி பெரும் சாதனையாய் ஆக்கும் மருந்து - சங்கரம்
தலை போகும் ஆபத்தில் காக்கும் மருந்து
தாயன்பில் நெகிழ வைக்கும் மா மருந்து
விலை பேச இயலாத விந்தை மருந்து
வினயத்தால் உலகாளும் எந்தை மருந்து - சங்கரம்
Meaning
அலை பாயும் மனம் ஒடுக்கும் அரு மருந்து
Alai paayum manam odukkum aru marundhu
The great medicine which supresses the wavering mind
ஐயமே கொள்ளாமல் தினம் அருந்து - சங்கரம்
aiyame kollaamal dhinam arundhu - Shankaram
without any doubt, take this every day
உலையாக கொதிக்கின்ற உணர்வுகளை
ulaiyaaga kodhikkinra unarvugalai
For Emotions that boil like a furnace/ oven
உற்சாகத்தில் ஆழ்த்தும் அருள் விருந்து - சங்கரம்
urchaagathil aazhththum arul virundhu - Shankaram
This is the feast of blessings that submerge you in joy - Shankaram
Summary 1
Shankaram - is a great medicine that supresses the wavering mind. Take this medicine every day for it to take into bliss where the emotions boil like a furnace.
நிலையில்லா வாழ்வுக்கு கதி மருந்து
nilaiyilla vaazhvukku gadhi marundhu
the medicine that gives path for this temperory life
நிகரற்ற பயன் விளைக்கும் மதி மருந்து
nigaratra payan vilaikkum madhi marundhu
the intellect medicine that gives incomparable benefits
மலை போலும் எதிர் நிற்கும் சோதனைகள்
malai polum edhir nirkum sodhanaigal
Sufferings that stand like a mountain
மாற்றி பெரும் சாதனையாய் ஆக்கும் மருந்து - சங்கரம்
maatri perum saadhanaiyaay aakkum marundhu - Shankaram
the medicine that changes in to greatest achievement - Shankaram
Summary 2
Shankaram - The medicine that gives path for this temporary life, that gives incomparable benefits, which changes the ssufferings which stand as a mountain in to greatest achievement.
தலை போகும் ஆபத்தில் காக்கும் மருந்து
thalai pogum aabaththil kaakkum marundhu
It's the timely medicine that saves you from grave danger
தாயன்பில் நெகிழ வைக்கும் மா மருந்து
thaayanbil negizha vaikkum maa marundhu
The great medicine that makes one melt in that motherly love
விலை பேச இயலாத விந்தை மருந்து
vilai pesa iyalaadha vindhai marundhu
the miraculous medicine which cannot be traded for any price
வினயத்தால் உலகாளும் எந்தை மருந்து - சங்கரம்
vinayaththaal ulagaalum endhai marundhu - Shankaram
With humility , ruling the world is my Father's medicine - Shankaram
Summary 3
Shankaram - The great medicine, that saves from danger, that makes melt in that motherly love, which cannot be traded for any price and which rules the world due to humility.
コメント