Aiyan Siva Shankaran
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Aiyan Siva Shankaran thandhaan
anbu ennum vedhame
agilamellaam than kudai keezh
azhaithu varum geethame
vaiyam ivanai unarum oru kaalame
vaazhvaangu vaazha vaippaan yezhulagame
vinn mannai anralandha
vendhan ivan paadhame
veeramodu dheeram pugattum
vetri thandha naadhame
kanngal minni kodi kodi
katru tharum paadame
karunaiyodu karaiyetra
vandhadhindha oadame
pagaivanukkum arul puriyum
parandhaaman vedhame
baradhathu mannil thonri
paar pugazhum yogame
ullathai sundi izhuthu
uravaadum jaalame
Om enum pranavathulle
oangi nirkum moolame
ஐயன் சிவசங்கரன் தந்தான் அன்பு என்னும் வேதமே
அகிலமெல்லாம் தன் குடைக்கீழ் அழைத்து வரும் கீதமே
வையம் இவனை உணரும் ஒரு காலமே
வாழ்வாங்கு வாழ வைப்பான் ஏழுலகமே
விண் மண்ணை அன்றளந்த வேந்தனிவன் பாதமே
வீரமொடு தீரம் புகட்டும் வெற்றி தந்த நாதமே
கண்கள் மின்னி கோடி கோடி கற்று தரும் பாடமே
கருணையோடு கரையேற்ற வந்ததிந்த ஓடமே
பகைவனுக்கும் அருள் புரியும் பரந்தாமன் வேதமே
பாரதத்து மண்ணில் தோன்றி பார் புகழும் யோகமே
உள்ளத்தை சுண்டி இழுத்து உறவாடும் ஜாலமே
ஓம் எனும் ப்ரணவத்துள்ளே ஓங்கி நிற்கும் மூலமே
Commentaires