Agilamellaam olithirukkum
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Agilamellaam olithirukkum rama naamame
amirdhamena inithirukkum rama naamame
aanandhame arpudhame rama naamame
aathmaavil onrivitta rama naamame
.....rama rama rama rama rama naamame
.....rama rama rama Siva Shankar naamame
inbamayamaanadhoru rama naamame
eesan umai magizhndhu sonna rama naamame
ulagamuyya vandhadhengal rama naamame
oozhikkaala theppam engal rama naamame
ezhilaarndha ramanavan dhiyva naamame
Ekaantha dhyaanam seyya iniya naamame
aimpulanai suthi seyyum rama naamame
aiyaminri dhinam jebippeer rama naamame
otrumaiyai unartha vandha rama naamame
odhum marai kooruvadhu rama naamame
audadhamaay ulagil vandha rama naamame
a[kh]dhonre namai kaakkum rama naamame
அகிலமெல்லாம் ஒலித்திருக்கும் ராம நாமமே
அமிர்தமென இனித்திருக்கும் ராம நாமமே
ஆனந்தமே அற்புதமே ராம நாமமே
ஆத்மாவில் ஒன்றி விட்ட ராம நாமமே
....ராம ராம ராம ராம ராம நாமமே
....ராம ராம ராம சிவ சங்கர் நாமமே
இன்பமயமானதொரு ராம நாமமே
ஈசன் உமை மகிழ்ந்து சொன்ன ராம நாமமே
உலகம் உய்ய வந்ததெங்கள் ராம நாமமே
ஊழிக்காலத் தெப்பம் எங்கள் ராம நாமமே
எழிலார்ந்த ராமனவன் திவ்ய நாமமே
ஏகாந்த த்யானம் செய்ய இனிய நாமமே
ஐம்புலனை சுத்திசெய்யும் ராம நாமமே
ஐயமின்றி தினம் செபிப்பீர் ராம நாமமே
ஒற்றுமையை உணர்த்த வந்த ராம நாமமே
ஓதும் மறை கூறுவதும் ராம நாமமே
ஔடதமாய் உலகில் வந்த ராம நாமமே
அஃதொன்றே நமை காக்கும் ராம நாமமே
Comments