top of page

Adaindhadhe inbame

  • SamratchanaLyrics
  • Feb 19, 2019
  • 1 min read

Adaindhadhe inbame endhan manadhil nimmadhi

kodukkume motchame indha vaiththa maanidhi


maandharaaga pirandha nammai

thodarndhu varum thunbame

manidhanaaga vandhu emmai

aatkonda dheivame

unnai kanda naal mudhale

vidhiyum thoatru ponadhe

unnai enni enniye

ullam karaindhu poanadhe


adukkume thunbame manidhan thedum pon nidhi

kodukkume nimmadhi indha dhevan sannidhi


vandha piravi indha piravi

ariyum indha Shankaram

adutha piravi vandhidaamal

kaakkum ivan men karam

endha piravi eduthittaalum

kodukka vendum adaikkalam

piravi pini theerave

onru neeyum ivanidam


அடைந்ததே இன்பமே எந்தன் மனதில் நிம்மதி

கொடுக்குமே மோட்சமே இந்த வைத்த மாநிதி


மாந்தராக பிறந்த நம்மை தொடர்ந்து வரும் துன்பமே

மனிதனாக வந்து எம்மை ஆட்கொண்ட தெய்வமே

உன்னை கண்ட நாள் முதலே விதியும் தோற்று போனதே

உன்னை எண்ணி எண்ணியே உள்ளம் கரைது போனதே


அடுக்குமே துன்பமே மனிதன் தேடும் பொன்நிதி

கொடுக்குமே நிம்மதி இந்த தேவன் சந்நிதி


வந்த பிறவி இந்த பிறவி அறியும் இந்த சங்கரம்

அடுத்த பிறவி வந்திடாமல் காக்கும் இவன் மென்கரம்

எந்த பிறவி எடுத்திட்டாலும் கொடுக்க வேண்டும் அடைக்கலம்

பிறவி பிணி தீரவே ஒன்று நீயும் இவனிடம்

 
 
 

Recent Posts

See All
Aadhi shankara guru

Audio: https://drive.google.com/file/d/1oi_Zv04wB8zg57Xj_29e7XyRl8jNr0Fp/view?usp=sharing Aadhi shankara guru avadharan – ivan Aadhi...

 
 
 
Aadi varugudhu

Audio: https://drive.google.com/file/d/1Pn4dYrOBnV_FL0GG114gQRfGW-Aedo2G/view?usp=sharing Aadi varugudhu thangaratham oadi vandhu...

 
 
 
Aadi varum pallaakkile

Audio: https://drive.google.com/file/d/1naP5LwL6zbV9C2QlLmYxkP71rFrF0n6r/view?usp=sharing Aadi varum pallaakkile asaindhu varum...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page