Aaru mugathaan arul
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 2 min read
Updated: Sep 22, 2020
Audio:
Aaru mugathaan arul kooru mugathaan - ennai
aattuvithaan avane aravanaithaan
anbu manathaan enakku abayam thandhaan - pudhu
thenbu koduthaan engal dhevan ivandhaan - Shankakran
chekkar nirathaan thiru sendhil purathaan - pudhu
sorgam padaithaan adhile sokkida vaithaan
patru vaithaan em kai patri vidathaan - engal
patru vidathaan padham patrida vaithaan - Shankaran
ஆறு முகத்தான் அருள் கூறு முகத்தான் - என்னை
ஆட்டுவித்தான் அவனே அரவணைத்தான்
அன்பு மனத்தான் எனக்கு அபயம் தந்தான் - புது
தென்பு கொடுத்தான் எங்கள் தேவன் இவன்தான் - சங்கரன்
செக்கர் நிறத்தான் திருச்செந்தில் புரத்தான் - புது
சொர்க்கம் படைத்தான் அதிலே சொக்கிட வைத்தான்
பற்று வைத்தான் எம் கை பற்றி விடத்தான் - எங்கள்
பற்று விடத்தான் பதம் பற்றிட வைத்தான் - சங்கரன்
Meaning
ஆறு முகத்தான் அருள் கூறு முகத்தான் - என்னை
(Aaru mugathaan arul kooru mugathaan - ennai)
O Lord Muruga with six faces, filled with grace -
ஆட்டுவித்தான் அவனே அரவணைத்தான்
(aattuvithaan avane aravanaithaan)
The one who controls me, also embraces me.
அன்பு மனத்தான் எனக்கு அபயம் தந்தான் - புது
(anbu manathaan enakku abayam thandhaan - pudhu)
With heart full of love, He protects me -
தென்பு கொடுத்தான் எங்கள் தேவன் இவன்தான் - சங்கரன்
(thenbu koduthaan engal dhevan ivandhaan - Shankakran)
He gave us new strength as Lord Shankaran is our God -
செக்கர் நிறத்தான் திருச்செந்தில் புரத்தான் - புது
(chekkar nirathaan thiru chendhil purathaan - pudhu)
Lord Shankaran reddish in colour from Tiruchendur -
சொர்க்கம் படைத்தான் அதிலே சொக்கிட வைத்தான்
(sorgam padaithaan adhile sokkida vaithaan)
He created a new heaven, and made us astonished by it.
பற்று வைத்தான் எம் கை பற்றி விடத்தான் - எங்கள்
(patru vaithaan em kai patri vidathaan - engal)
He held our hands, for us to get attached to Him.
பற்று விடத்தான் பதம் பற்றிட வைத்தான் - சங்கரன்
(patru vidathaan padham patrida vaithaan - Shankaran)
Lord Shankaran, to make us detached (from this world), He let us hold on to His lotus feet.
Summary:
This song is on Lord Muruga. It describes how He cares for us, keeps us protected and gives us detachment by making us hold on to His lotus feet.
Comments