top of page

Aarthi - Om Jai Jagadeesha

  • SamratchanaLyrics
  • Feb 19, 2019
  • 1 min read

Om jai Siva Shankarare

Swamy jagath pari paalakare

Aadhi Shankara avadhaaraa

annadha rakshakare .....om


annaiyum thandhaiyum neer enrarindhum

anbil nanaiginrom swami

anbil nanaiginrom

aasaanum iraiyaagiya dhevaa

ninnadi paniginrom .....om


kayilaiyai panmurai valam vandhaay - Oh!

karunaakara keerththi swami

karunaakara keerththi

mayilaiyil ninru varam tharuginraay

mangalakara moorthy .....om


aanandha saagaram thanil emai aazhththum

arpudha arul jothi swami

arpudha arul jothi

aarathi seidhu paadi magizhndhom

arulvaay paranjothi .....om


Narayana Narayana Om Sathya

Narayana Narayana Narayana Om

Narayana Narayana Om Sathya

Narayana Narayana Om Sathya

Naranayana Narayana Om

Om Jai Siva Shankarare


Om Shanthi ! Shanthi ! Shanthi!






ஓ ஜெய் சிவ சங்கரரே ஸ்வாமி ஜகத் பரிபாலகரே

ஆதி சங்கர அவதாரா அனாத ரக்ஷகரே

ஓம் ஜெய் சிவ சங்கரரே


அன்னையும் தந்தையும் நீரென்றறிந்தும்

அன்பில் நனைகின்றோம் ஸ்வாமி

அன்பில் நனைகின்றோம்

ஆசானும் இறையாகிய தேவா

நின்னடி பணிகின்றோம்

ஓம் ஜெய் சிவ சங்கரரே


கைலையை பன்முறை வலம் வந்தாய் ஓ!

கருணாகர கீர்த்தி ஸ்வாமி

கருணாகர கீர்த்தி

மயிலையில் நின்று வரம் தருகின்றாய்

மங்களகர மூர்த்தி

ஓம் ஜெய் சிவ சங்கரரே


ஆனந்த சாகரம் தனில் எமை ஆழ்த்தும்

அற்புத அருள் ஜோதி ஸ்வாமி

அற்புத அருள் ஜோதி

ஆரத்தி செய்து பாடி மகிழ்ந்தோம்

அருள்வாய் பரஞ்சோதி

ஓம் ஜெய் சிவ சங்கரரே


நாராயண நாராயண ஓம் சத்ய

நாராயண நாராயண நாராயண ஓம்

நாராயண நாராயண ஓம் சத்ய

நாராயண நாராயண ஓம் சத்ய

நாராயண நாராயண ஓம்

ஓம் ஜெய் சிவ சங்கரரே


ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!


 
 
 

Recent Posts

See All
Aadhi shankara guru

Audio: https://drive.google.com/file/d/1oi_Zv04wB8zg57Xj_29e7XyRl8jNr0Fp/view?usp=sharing Aadhi shankara guru avadharan – ivan Aadhi...

 
 
 
Aadi varugudhu

Audio: https://drive.google.com/file/d/1Pn4dYrOBnV_FL0GG114gQRfGW-Aedo2G/view?usp=sharing Aadi varugudhu thangaratham oadi vandhu...

 
 
 
Aadi varum pallaakkile

Audio: https://drive.google.com/file/d/1naP5LwL6zbV9C2QlLmYxkP71rFrF0n6r/view?usp=sharing Aadi varum pallaakkile asaindhu varum...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page