Aarooran thiruvaarooran
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Aarooran thiruvaarooran
aalaala sundharan avan Siva Shankaran
vaadhavooran naan vanangum thiruppeyaran
aadharavivan pol verevan tharubavan
porooran en aasaan enbaan [thiru]
aaroodathaal ariya mudiyaadhaan
verodun vinai aruthida vallaan
therodum padhi thigazhum thyagarajan
perooran - patteesvara selvan
verooraarum virumbum viruththan
oaroor nillaan ulagellaam aalvaan
aarivan - adimai en nenjagathaan
ஆரூரன் திருவாரூரன்
ஆலால சுந்தரன் அவன் சிவசங்கரன்
வாதவூரன் நான் வணங்கும் திருப்பெயரன்
ஆதரவிவன் போல் வேறெவன் தருபவன்
போரூரன் என் ஆசான் என்பான் [திரு]
ஆரூடத்தால் அறிய முடியாதான்
வேரோடுன் வினை அறுத்திட வல்லான்
தேரோடும் பதி திகழும் த்யாகராஜன்
பேரூரன் - பட்டீஸ்வர செல்வன்
வேறூராரும் விரும்பும் விருத்தன்
ஓரூர் நில்லான் உலகெல்லாம் ஆள்வான்
ஆரிவன் - அடிமை என் நெஞ்சகத்தான்
Comentarios