Aanmaavin nadanam
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Aanmaavin nadanam - azhagiya
aanmaavin nadanam
kaarmugil pol seer kodukkum
paadhagar mel por thodukkum
Baba sudar vidum gnaana saram
dhevarum thozhudhidum jeeva swaram
yeno silirkkudhu vilangavillai
innum silar manam thulangavillai
vidhippayano padippinaiyo vilaiyaatto
kelvikku vidai tharum geethai ivan
oozhvainai maatridum paadhai ivan
velvikku varam tharum naadhan ivan
vedhanai theerthidum medhai ivan
jothai ivan aadhi sivan avadhaaram
paadungal shankara then kavasam
barathi padaiththa gnana saram
naalum kolum namadhu vasam
namakkul irukkudhu dheva sugam
kaliyugaththil kruthayugame kaanbom vaa
ஆன்மாவின் நடனம் - அழகிய
ஆன்மாவின் நடனம்
கார்முகில் போல் சீர் கொடுக்கும்
பாதகர் மேல் போர் தொடுக்கும்
பாபா சுடர் விடும் ஞான சரம்
தேவரும் தொழுதிடும் ஜீவஸ்வரம்
ஏனோ சிலிர்க்குது விளஙகவில்லை
இன்னும் சிலர் மனம் துலங்கவில்லை
விதிப்பயனோ படிப்பினையோ விளையாட்டோ
கேள்விக்கு விடை தரும் கீதை இவன்
ஊழ்வினை மாற்றிடும் பாதை இவன்
வேள்விக்கு வரம் தரும் நாதன் இவன்
வேதனை தீர்த்திடும் மேதை இவன்
ஜோதி இவன் ஆதி சிவன் அவதாரம்
பாடுங்கள் சங்கரத் தேன் கவசம்
பாரதி படைத்த ஞான சரம்
நாளும் கோளும் நமது வசம்
நமக்குள் இருக்குது தேவசுகம்
கலியுகத்தில் க்ருதயுகமே காண்போம் வா
Comentarios