Aanandha nadamiduvaay
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Aanandha nadamiduvaay maname - sachi
dhaanandha nadamiduvaay maname - bram
maanandha nadamiduvaay maname
unnai arindhunarndhu arivu thelindhu
anbu sivathai anaithu kaliththu
shankaran yugamidhu saadhanai yugamenru
sangu muzhangida engum oliththida
mangala yugamidhu magaththuva yugamenru
manadhil magizhndhida maasu aganrida
saththiya yugamidhu samaththuva yugamenru
sakalarum pugazhndhida sandhangal isaiththida
ஆனந்த நடமிடுவாய் மனமே
சச்சிதானந்த நடமிடுவாய் மனமே
ப்ரம்மானந்த நடமிடுவாய் மனமே
உன்னை அறிந்துணர்ந்து அறிவு தெளிந்து
அன்பு சிவத்தை அணைத்து களித்து
சங்கரன் யுகமிது சாதனை யுகமென்று
சங்கு முழங்கிட எங்கும் ஒலித்திட
மங்கள யுகமிது மகத்துவ யுகமென்று
மனதில் மகிழ்ந்திட மாசு அகன்றிட
சத்திய யுகமிது சமத்துவ யுகமென்று
சகலரும் புகழ்ந்திட சந்தங்கள் இசைத்திட
Comments