Aalaya mani oasai
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
HARI HARA HIRANYA GARBA
VEERA VENKATA SATHYA NARAYANA
SRI SIVA sHANKARA POORANA BRAMMAM
Kelai nagarthanil vandhamarndhaan
Aalaya mani oasai om om om ena
adhirum vaadhyangal theem theem theem ena
ashtadhik balakar hari hari hari ena
anantha kodi bakthar aanandham aanandham ena -
jeya jeya
shankara ganapathi mangalam arulida
shanmuga naadhanum innarul seydhida
ranganathan than mangaiyodamara
ammai shakthiyal aiyanodinaindhida - jeya jeya
govindhan kreedam pol gopura amaippu
gopalan siramel Sri chakram minna
padhinenn padigal kadandhu senraale
baktha vathsalan iniya dharisanam - jeya jeya
koti swamiyum sheeradi nathanum
gopura munpuram dharisanam thandhida
kaanchi periyavar ragavendhirarum
kaatchi thandhu pin gopuram amara - jeya jeya
arththa naariyaay amaindha meni
varaaha narasimma vadivangalode
koormam idai keezh kaana kidaikka
machchamo paadhathai valaindha kolam-jeya jeya
sangu chakkaram kudai kodari gadhai
kodhandam kaththi ambendhum karangal
charanam kaatti varadha mudhiraiyodu
dhasabuja dhaasaradhi dharisanam thandhaan -
jeya jeya
ஹரி ஹர ஹிரண்ய கர்ப்ப வீர வேங்கட
சத்ய நாராயண ஸ்ரீ சிவசங்கர பூரண ப்ரம்மம்
கேளை நகர்தனில் வந்தமர்ந்தான்
ஆலய மணியோசை ஓம் ஓம் ஓம் என
அதிரும் வாத்யங்கள் தீம் தீம் தீம் என
அஷட்திக் பாலகர் ஹரி ஹரி ஹரி என
அனந்தகோடி பக்தர் ஆனந்தம் ஆனந்தம் என - ஜெய ஜெய
சங்கர கணபதி மங்கலமருளிட
ஷண்முக நாதனும் இன்னருள் செய்திட
ரங்கநாதன் தன் மங்கையோடமர
அம்மை சக்தியள் ஐயனோடிணைந்திட - ஜெய ஜெய
கோவிந்தன் க்ரீடம் போல் கோபுர அமைப்பு
கோபாலன் சிரமேல் ஸ்ரீசக்ரம் மின்ன
பதினெண் படிகள் கடந்து சென்றாலே
பக்த வத்சலன் இனிய தரிசனம் - ஜெய ஜெய
கோடி ஸ்வாமியும் ஷீரடி நாதனும்
கோபுர முன்புறம் தரிசனம் தந்திட
காஞ்சிப் பெரியவர் ராகவேந்திரரும்
காட்சி தந்து பின் கோபுரம் அமர - ஜெய ஜெய
அர்த்த நாரியாய் அமைந்த மேனி
வராஹ நரசிம்ம வடிவங்களோடே
கூர்மம் இடைக்கீழ் காணக்கிடைக்க
மச்சமோ பாதத்தை வளைந்த கோலம் - ஜெய ஜெய
சங்கு சக்ரம் குடை கோடரி கதை
கோதண்டம் கத்தி அம்பேந்தும் கரங்கள்
சரணம் காட்டி வரத முத்திரையொடு
தசபுஜ தாசரதி தரிசனம் தந்தான் - ஜெய ஜெய
Comentários