Aadum varai avar
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 1 min read
Updated: Aug 13, 2020
Audio:
Aadum varai avar aadattum
arindhu kondenadi mayangenadi kurai yenadi
thedum varai ennai thedattum
therivikkaadheyadi idaththai mattum - vegamaaga
ingidham enraale enna vailai enru
ketpaanadi indha mannan - adhai
eduththu solla vandhu ninraale penne nee
yerkumodi undhan ennam
sangeetham ivaridam thenil kaarumbaaga
inikkudhe en solla innum
sarali varisai muralikkaachchu
jandai varisai kondaikkaachchu
alankaara paambu mele aadiyaachchu paadiyaachchu
ஆடும் வரை அவர் ஆடட்டும்
அறிந்து கொண்டேனடி மயங்கேனடி குறையேனடி
தேடும் வரை என்னை தேடட்டும்
தெரிவிக்காதேயடி இடத்தை மட்டும் - வேகமாக
இங்கிதம் என்றாலே என்ன விலை என்று
கேட்பானடி இந்த மன்னன் - அதை
எடுத்துச் சொல்ல வந்து நின்றாலே பெண்ணே நீ
ஏற்குமோடி உந்தன் எண்ணம்
சங்கீதம் இவரிடம் தேனில் கரும்பாக
இனிக்குதே என் சொல்ல இன்னும்
சரளி வரிசை முரளிக்காச்சு
ஜண்டை வரிசை கொண்டைக்காச்சு
அலங்கார பாம்பு மேலே ஆடியாச்சு பாடியாச்சு
Comments