Aadum Siva Shankaranin
- SamratchanaLyrics
- Feb 19, 2019
- 2 min read
Updated: Sep 22, 2020
Audio:
Aadum Siva Shankaranin adiyil nilaiththa manam
agala marukkudhadi yen thozhi - avan
soodum pirai azhagum sundhara muga azhagum
paada azhaikkudhadi yen thozhi
thediya ayan maalum kaanaa thiruvadigal
theem theem yena aadi thigaithida vaikkudhadi
oadi avanulle onri vida yennullam
vaadi vaadi yenru kai pidithu azhaikkudhadi
annai sivagaami aanandham kondaada
aravam nadamaadi aiyan kazhuththai sooda
arahara siva yenru agilamellaam paada
aanavam maayaigalum arave kazhanroda
variththa puli tholai vanaindha avan meni
viriththa sadai vaanil parakkum yezhil kolam
yeduththa porpaadham idhayam kavar jaalam
iniththa ninaivugalil kulikka yennai vaikkudhadi
ஆடும் சிவசங்கரனின் அடியில் நிலைத்த மனம்
அகல மறுக்குதடி என் தோழி - அவன்
சூடும் பிறை அழகும் சுந்தர முக அழகும்
பாட அழைக்குதடி என் தோழி
தேடிய அயன் மாலும் காணாத் திருவடிகள்
தீம் தீம் என ஆடி திகைத்திட வைக்குதடி
ஓடி அவனுள்ளே ஒன்றிவிட என்னுள்ளம்
வாடி வாடி என்று கை பிடித்து அழைக்குதடி
அன்னை சிவகாமி ஆனந்தம் கொண்டாட
அரவம் நடமாடி ஐயன் கழுத்தை சூட
அரஹர சிவ என்று அகிலமெல்லாம் பாட
ஆணவம் மாயைகளும் அறவே கழன்றோட
வரித்த புலித்தோலை வனைந்த அவன் மேனி
விரித்த சடை வானில் பறக்கும் எழில் கோலம்
எடுத்த பொற்பாதம் இதயம் கவர் ஜாலம்
இனித்த நினைவுகளில் குளிக்க என்ன வைக்குதடி
Meaning
ஆடும் சிவசங்கரனின் அடியில் நிலைத்த மனம்
(Aadum Siva Shankaranin adiyil nilaiththa manam)
My mind stays focused at Lord Sivashankara's dancing feet,
அகல மறுக்குதடி என் தோழி - அவன்
(agala marukkudhadi en thozhi - avan
It's denying to get distracted my friend.
சூடும் பிறை அழகும் சுந்தர முக அழகும்
soodum pirai azhagum sundhara muga azhagum)
The way He adorns the crescent and His handsome face,
பாட அழைக்குதடி என் தோழி
(paada azhaikkudhadi en thozhi)
It inspires me to sing (His praises), my friend.
---
தேடிய அயன் மாலும் காணாத் திருவடிகள்
(thediya ayan maalum kaanaa thiruvadigal)
The Holy Feet unseen by Brahma and Vishnu,
தீம் தீம் என ஆடி திகைத்திட வைக்குதடி
(theem theem Yena aadi thigaithida vaikkudhadi)
Their rhythmic dance steps stuns me.
ஓடி அவனுள்ளே ஒன்றிவிட என்னுள்ளம்
(oadi avanulle onri vida yennullam)
My heart is rushing to merge with Him,
வாடி வாடி என்று கை பிடித்து அழைக்குதடி
(vaadi vaadi yenru kai pidithu azhaikkudhadi)
It's forcing like pulling my hand.
---
அன்னை சிவகாமி ஆனந்தம் கொண்டாட
(annai sivagaami aanandham kondaada)
As mother Sivagami celebrates this bliss,
அரவம் நடமாடி ஐயன் கழுத்தை சூட
(aravam nadamaadi aiyan kazhuththai sooda)
As the snake goes and adorns the Lord's neck,
அரஹர சிவ என்று அகிலமெல்லாம் பாட
(arahara siva yenru agilamellaam paada)
As the entire universe sings Harahara Siva,
ஆணவம் மாயைகளும் அறவே கழன்றோட
(aanavam maayaigalum arave kazhanroda)
Our arrogance and delusions are completely vanished.
---
வரித்த புலித்தோலை வனைந்த அவன் மேனி
(variththa puli tholai vanaindha avan meni)
The way His body adorns the tiger skin,
விரித்த சடை வானில் பறக்கும் எழில் கோலம்
(viriththa sadai vaanil parakkum yezhil kolam)
The beauty of His spread out braid flying in sky,
எடுத்த பொற்பாதம் இதயம் கவர் ஜாலம்
(yeduththa porpaadham idhayam kavar jaalam)
The magic of His lifted golden feet captivating our hearts,
இனித்த நினைவுகளில் குளிக்க என்ன வைக்குதடி
(iniththa ninaivugalil kulikka yenna vaikkudhadi)
It makes me shower in His sweet memories.
Summary
This song is about Lord Shiva. It describes about the mesmerizing beauty of Lord Shiva. It explains how HIS dance puts us in an eternal state of bliss.
-
Comments