Yaezhu malai swamy
- SamratchanaLyrics
- Feb 15, 2019
- 1 min read
Yaezhu malai swamy varudhu varuga varuga
soozhum innal theerkka varudhu dheepam tharuga
vaedhasuramum naadhaswaramum muzhanga varuga
geethamum nalla thaalamum layam kalandhae tharuga
paandam niraiya vennai vazhiya kondu varuga
vinnai alandha kannanukku vaayil tharuga
koodhai maalai soottiyavanai kaana varuga
geethai sonna kannanidam aasi peruga
thalaththil irundhu dheivam varudhu kaana varuga - adi
nilaththil thoindhidaadhirukka pookkal tharuga
aavinangal paal surakkudhu kaana varuga
poovinangal thaan malarudhu paarkka varuga
ஏழுமலை ஸ்வாமி வருது வருக வருக
சூழும் இன்னல் தீர்க்க வருது தீபம் தருக
வேதசுரமும் நாதஸ்வரமும் முழங்க வருக
கீதமும் நல்ல தாளமும் லயம் கலந்தே தருக
பாண்டம் நிறைய வெண்ணை வழிய கொண்டு வருக
விண்ணை அளந்த கண்ணனுக்கு வாயில் தருக
கோதை மாலை சூட்டியவனை காண வருக
கீதை சொன்ன கண்ணனிடம் ஆசி பெருக
தலத்தில் இருந்து தெய்வம் வருது காண வருக - அடி
நிலத்தில் தோய்ந்திடாதிருக்க பூக்கள் தருக
ஆவினங்கள் பால் சுரக்குது காண வருக
பூவினங்கள் தான் மலருது பார்க்க வருக
Comments