Ramanujan enraalae
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Ramanujan enraalae
romanjanam aagiradhu
ranganadhan idhayaththul
ivan jothi therigiradhu
kaimaaru en seivom
karaiyilla karunaikku
uyyumaaru oru naamam
uvandhu thandha arulaalan
aadhi seshan avadhaaramaay
avaniyilae vandhudhiththaan
jaathi madham paaraan sri
vaishnavanaay thigazhndhirundhaan
poomaalaigal sootti
punidhanavan padhamaetri
paamaalaigal paadi varum
paravasaththil aazhgiradhu
ராமானுஜன் என்றாலே ரோமான்ஜனம் ஆகிறது
ரங்கநாதன் இதயத்துள் இவன் ஜோதி தெரிகிறது
கைமாறு என் செய்வோம் கரையில்லா கருணைக்க்கு
உய்யுமாறு ஒரு நாமம் உவந்து தந்த அருளாளன்
ஆதி சேஷன் அவதாரமாய் அவனியிலே வந்துதித்தான்
ஜாதி மதம் பாரான் ஸ்ரீ வைஷ்ணவனாய் திகழ்ந்திருந்தான்
பூமாலைகள் சூட்டி புனிதனவன் பதமேற்றி
பாமாலைகள் பாடி வரும் பரவசத்தில் ஆழ்கிறது
Comments